youtube போலே இன்னும் சில

Written by தமிழ்பித்தன் on 10:45 AM

youtube பாவித்து சலித்துப் போனீர்களா ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் ஆகவே இதை பாவியுங்கள் என்று நான் சொல்வதை விட இருப்பதை தருகிறேன் பாவித்து விட்டு நீங்களே என்க்கு சொல்லுங்கள் எது திறம் என்று

இதுவும் ஒரு நல்ல வீடியோ தளம் தான் நிறைய fun வீடியோக்கள் இருக்கு இதிலே உள்ள சிறப்பம்சம் அவர்கள் தரும் மென்பொருளை பயன்படுத்தி நாங்கள் அவர்கள் தளத்தில் தேடி தரைவிறக்கம் செய்யலாம் (முந்தி நான் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது யாழ் நூலகத்தில் இதைப் பயன் படுத்தி தரைவிறக்க செய்து விட்டு போவோம் மறுநாள் அவற்றை வந்து பார்ப்போம் அதற்கு நிர்வாகிளும் என்னுடன் உடந்தை இல்லா விட்டால் என்ன வென்று இரவிரவாக கணிணியை இயங்கத்தான் விடுவார்களா? அங்கே வேகம் மிகக் குறைவு 64kps)




அவர்களின் மென்பொருள் இயங்கும் பொது இப்படித்தான் காட்சியளிக்கம்




இதைப்பற்றி அதிகம் எனக்கு தெரிய வில்லை என்றாலும் இதனை சிலர் புகழ்கிறார்கள் ஒப்பீட்டு ரீதியில் இது தரைவிறக்க வேகம் அதிகமாம்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ youtube போலே இன்னும் சில ”

  2. By வடுவூர் குமார் on March 25, 2007 at 8:03 PM

    தமிழ்பித்தன்
    போஸ்ட் கமென்ட் என்பதே கண்ணுக்கு தெரியவில்லை.கலரை கொஞ்சம் மாத்துங்க.
    அப்புறம் வலது பக்க பச்சை கலரும்,வார்த்தை கலரும் சேரவில்லை.எனக்கு அவ்வளவாக ஒத்துப்போகவில்லை.
    மத்தபடி நீங்க சொன்னதை வீட்டுக்கு போய் தான் முயற்சிக்கவும்.

  3. By தமிழ்பித்தன் on March 25, 2007 at 9:47 PM

    உங்கள் அறிவுரைக்கு நன்றி விரைவில் மாற்றுகிறேன்