இலவச போன் திட்டம்

Written by தமிழ்பித்தன் on 5:08 AM



http://www.gizmoproject.comஎனும் தளத்தில் 60 மேற்பட்ட நாடுகளுக்கு வரையறையின்றி முடியும் அதுக்கு இருவரும் அதில் கணக்கு வைத்திருக்க வேண்டும் இருவரும் உங்களது சரியான போன் நம்பரையே பதிய வேண்டும் இருவரும் பதிந்து விட்டீர்களா அவரது போனுக்கு நீங்களும் உங்களது போனுக்கு இவருமாக இந்த massenger இருந்து கதைத்து மகிழுங்கள் இப்படியானால் இணையம் பற்றியோ அல்லது இந்தக் கணக்கை திறக்கவே சந்தர்பபம் இல்லாதவருடன் எவ்வாறு ததைப்பது சிம்பில் அவருக்காக அவரது இலக்கத்தில் நீங்களே கணக்கை திறந்து அவருடன் கதைக்கலாம்

LANDLINES AND MOBILES
Canada
China
Cyprus
Guam
Hong Kong
Malawi
Malaysia
Puerto Rico
Russia
SaipanSan
Marino
Singapore
South Korea
Thailand
United States
US Virgin Islands
Vatican City

LANDLINES ONLY
Argentina
Australia
Austria
Belgium
Brazil
Bulgaria
Chile
Czech
Republic
Denmark
Estonia
Finland
France
French
Antilles
Germany
Gibraltar
Greece
Guadeloupe
Hungary
IcelandIreland
Israel
Italy
Japan
Liechtenstein
Luxembourg
Monaco
Netherlands
NewZealand
Norway
Panama
Peru
Poland
Portugal
Slovenia
Spain
Sweden
Switzerland
Taiwan
Turkey
United
Kingdom
Venezuela
Zambia

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 8 கருத்துக்கள்: Responses to “ இலவச போன் திட்டம் ”

  2. By மாசிலா on March 13, 2007 at 6:38 AM

    பகிந்தமைக்கு நன்றி தமிழ்பித்தன்.

  3. By தமிழ்பித்தன் on March 13, 2007 at 8:12 AM

    எனது தளத்துக்கு வந்து கருத்திட்ட உங்களுக்கு நன்றி மாசிலா இன்னும் பயனுள்ள தளங்களை அடையாளம் காட்ட காத்திருக்கிறேன் உங்கள் ஆதரவு என்றும் தேவை

  4. By கம்ல் on April 26, 2007 at 9:02 AM

    This comment has been removed by the author.

  5. By கம்ல் on April 26, 2007 at 9:12 AM

    வணக்கம் தமிழ்பித்தன் நான் இப்ப மலேசியல இருக்கிறேன்.மலேசியாவில் இருந்து இந்தியவிற்க்கு இலவச போன் அழைப்பு இருக்கிறதா?.நன்றி.

  6. By தமிழ்பித்தன் on April 26, 2007 at 1:37 PM

    இது வரை இல்லை கமல்

  7. By Anonymous on April 27, 2007 at 7:26 AM

    வணக்கம் தமிழ்பித்தன்...தொடர்ந்து இது போன்ற நல்ல உபயோகமான தகவல்களை தொடுத்துவாருங்கள்...

    வாழ்த்துக்கள்..!!

  8. By Anonymous on June 23, 2007 at 4:39 AM

    வணக்கம் நன்பரே நம் இந்தியாவில்யிருந்து சவுதிஅரேபியாவிற்கு
    இலவசமாக பேச முடியுமா?
    அன்புடன்: விமல் தமிழ்நாடு

  9. By தமிழ்பித்தன் on June 26, 2007 at 7:53 AM

    சவுதி அரேபியா போன்றன மிகவும் கடுமையாக தகவல் தொழில் நுட்பத்தை அமுல்படுத்துகின்றன அவற்றுக்கு கடினமே ஏதும் குறுக்கு வழிகள் தெரிந்தால் சொல்கிறேன்