சிறந்த வீடியோ பிளேயர்

Written by தமிழ்பித்தன் on 12:54 PM



Democracy: Internet TV


இது ஒரு சிறந்த வீடியோ பிளேயர் இதில் உள்ள சிறப்பம்சங்கள்
அனைத்து வகையான பைலையும் play பண்ணும் ( Quicktime, WMV, MPEG, AVI, XVID, and more..)
முலம் 1000 மேற்பட்ட ரீவி சனல்
ஒன் லைன் வீடியோக்களை தேடி play and donwload பண்ணவும் முடியும்(youtube.googlevideo,blip,dailymotion and more..)
எப்பைலானாலும் HD தரத்துடன் முழு ஸ்கிறீனில் பார்க்கலாம்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ சிறந்த வீடியோ பிளேயர் ”

  2. By வடுவூர் குமார் on March 15, 2007 at 6:40 PM

    Thanks a lot.

  3. By வடுவூர் குமார் on March 15, 2007 at 8:22 PM

    என்னுடைய கணினியில் பிழைசெய்தி வருகிறது.நெருப்புச்சுவரை உடைத்து வைத்துப்பார்த்தாலும்,பிரோயோஜனம் இல்லை.
    கூகிலிள் தேடினாலும் அதற்கான தீர்வு இல்லை.இந்த பிழை எனக்கும் மட்டும் அல்ல.