இலவச உள்வரும் அழைப்புக்கள்

Written by தமிழ்பித்தன் on 7:33 PM

இலவசமாய் உங்கள் கணணியின் முலம் நீங்கள் உள்வரும் அழைப்புக்களைப் பெறலாம் அமெரிக்கா அல்லது லண்டன் பொன்ற நாடுகளின் நம்பர்களில் பெற்றுக் கொள்ள முடியும் பின் வரும் இணையத்தளங்கள் இலவசமாய் நம்பர் தர முன்வந்துள்ளன

அமெரிக்க நம்பர்
gizmo ( 1 775 xxx xxxx)
globe7
ipkall

லண்டன் நம்பர்
coms
SIPGate
OrbTalk-
OpenTelecom-

உலகம் தழுவிய
Tpad-
FonoSIP-


பரிந்துரை (gizmo and glope7)

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 1 கருத்துக்கள்: Responses to “ இலவச உள்வரும் அழைப்புக்கள் ”

  2. By Anonymous on March 22, 2007 at 3:54 AM

    Thanks 4 u
    from Rohan uk