இலவச call உமது போனிலிருந்தே உலகம் முழுக்க

Written by தமிழ்பித்தன் on 5:24 AM


http://www.jaxtr.com
இந்த தளத்தில் பதிந்திருக்கும் உங்களோடு இலவசமாக கதைக்க விரும்புபவர் தனது தொலைபேசியிலிருந்து(mobile or landline) கதைத்து மகிழலாம் இத்தளத்தில் பதிந்த ஒருவருடன் நீங்கள் கதைக்க விரும்பினால் அவருக்கு என்று url தனியான கொடுத்திருப்பார்கள் அங்கு சென்று எமது தொலைபேசி இலக்கத்தை பதிந்து call எனும் பட்டனை அழுத்தினால் எமக்கும் அவருக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு செல்லும் நாங்கள் இருவரும் கதைத்து மகிழவேண்டியதுதான் இதை உமது வலைப்பூவில் வைத்து வருகையாளரிடமும் கதைக்கலாம் மின்னஞ்சல் அனுப்பி உங்கள் நண்பரை கால் பண்ணச் சொல்லலாம்

ஆனால் இதுக்கு அழைப்பு அனுப்பியே கணக்கு ஆரம்பிக்க வேண்டும்
"'யாமிருக்க பயமேன் " உங்கள் மின்னஞ்சலை பதியுங்கள் அழைப்பு அனுப்பிறன்

அருகில் உள்ள கட்டத்தில் உங்கள் போன் நம்பரை call அழுத்தி பண்ணுங்கள் அது உங்கள் call தானா என உறுதிப்படுத்த அவர்கள் திரையில் ஒரு நம்பர் காட்டுவார்கள் அதை உமது பொனில் சரியாக அழுத்துங்கள் இப்போதே தமிழ்பித்தனுடன் கதைக்கலாம் இவ்வரிய சந்தர்ப்பம் ஐவருக்க மட்டுமே

கொசுறு1:- எனக்கு அனுப்பியது ஒரு லண்டனிலிருந்து ஒரு வெள்ளைக்கார பெட்டை பாருங்கோ தனக்கு அடித்து பரிசோதிக்க சொல்லி இருந்தது அதுக்கு call துணிந்து பண்ணீட்டன் அதுக்கு பிறகுதான் வில்லண்டம் பாருங்கே அது இங்கிலீசில கதைக்க நான் தெரியாமல் முழிக்க ஆனாலும் இந்த இடத்தில ரஜினி உதவி செய்யிரார் பாருங்கோ அவர் குரு சிஷயனில் செய்தது போல நானும் yhaa yhaa போட்டு தப்பீட்டன்(ஹி.ஹி........)

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 20 கருத்துக்கள்: Responses to “ இலவச call உமது போனிலிருந்தே உலகம் முழுக்க ”

  2. By Anonymous on March 14, 2007 at 6:18 AM

    jeevaa@gmail.com

    thanks in advance

  3. By தமிழ்பித்தன் on March 14, 2007 at 6:24 AM

    அனானி உங்களுக்கு அனுப்பியாச்சு

  4. By Anonymous on March 14, 2007 at 6:31 AM

    samsan.saba@gmail.com

  5. By வடுவூர் குமார் on March 14, 2007 at 6:34 AM

    எனக்கு??
    vaduvurkumar at gmail

  6. By தமிழ்பித்தன் on March 14, 2007 at 6:43 AM

    இருவருக்கும் அனுப்பியாச்சு

  7. By வடுவூர் குமார் on March 14, 2007 at 6:47 AM

    என்னங்க? சிங்கப்பூர்,இந்தியாவுக்கு இல்லியே!!
    கொஞ்ச நாள் கழித்து கொடுப்பாங்க?

  8. By தமிழ்பித்தன் on March 14, 2007 at 7:00 AM

    ஆமாம் காணவில்லை நான் கவனிக்கவில்லை மன்னிக்கவும் தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி

  9. By Anonymous on March 14, 2007 at 8:03 AM

    எனக்கு??
    rajaakarthik@gmail.com

  10. By நாகை சிவா on March 14, 2007 at 8:33 AM

    onnum puriyala
    nagaisiva@gmail.com

  11. By Santhosh on March 14, 2007 at 8:35 AM

    sjsanthose@gmail.com எனக்கும் ஒண்ணு. தகவலுக்கு நன்றி இதற்கு wi-fi enabled போன் வேண்டுமா என்ன?

  12. By தமிழ்பித்தன் on March 14, 2007 at 9:42 AM

    இல்லை சந்தோஷ; சாதரண போன் போதும்

  13. By Anonymous on March 14, 2007 at 11:12 AM

    hi,

    vbgbobby@hotmail.com

    Thank you.

  14. By மாசிலா on March 14, 2007 at 11:53 AM

    அருமையான சேவை.
    தொடர்ந்து செய்து வாருங்கள்.

    வாழ்த்துக்கள்
    நன்றி.

  15. By வெட்டிப்பயல் on March 14, 2007 at 2:06 PM

    இந்த 5 பேர்ல யாராவது நமக்கு அனுப்புங்கப்பா...

    balaji.manoharan@gmail.com

  16. By nagoreismail on March 14, 2007 at 5:26 PM

    dul_fiqar@yahoo.com.sg

  17. By Anonymous on March 17, 2007 at 4:40 PM

    nava23@gmail.com

  18. By அகில் பூங்குன்றன் on March 17, 2007 at 8:46 PM

    please add me also

    poonkundran@gmail.com

  19. By மலைநாடான் on March 17, 2007 at 10:19 PM

    malainaadaan@hotmail.com

    யாராச்சும் அழையுங்க. முயற்சி பண்ணிப்பாக்கலாம்.

  20. By Anonymous on March 18, 2007 at 12:03 AM

    add me

    kiruba_2a@yahoo.com

  21. By Anonymous on March 18, 2007 at 2:32 AM

    abu22b@gmail.com

    அனுப்ப மறக்காதீங்க..!