ஒலியும் ஒளியும் பகிர்ந்து கொள்ள

Written by தமிழ்பித்தன் on 8:37 PM


imeem இதுதான் இப்போது பிரபலமான ஓடியோ வீடியோ போட்டோ என அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள ஓரே தளம்

  • தெளிவான ஒளி மற்றும் ஒலி நயம்
  • கவர்ச்சியான முகப்புத் தோற்றம்




  • தரைவேற்ற மென்பொருள்
  • விரும்பியதில் வெளியிடலாம்
  • உங்களுக்கென்ற தனியான முகவரி
  • தொகுக்கும் தன்மை (play list)
  • யுனிகோட்டுக்கு இசைந்து கொடுக்கும் தன்மை
  • mp3வடிவிலுள்ளதை ituneக்கு தரைவிறக்கலாம்

ஓரு பாடல் பதிந்திருக்கிறேன் பாருங்கள்

















Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ ஒலியும் ஒளியும் பகிர்ந்து கொள்ள ”

  2. By கானா பிரபா on March 11, 2007 at 10:45 PM

    பயனுள்ள தகவல், இன்னும் நிறைய எழுதுங்கள்

  3. By தமிழ்பித்தன் on March 12, 2007 at 9:50 AM

    நன்றி கானா பிரபா தமிழ்மணம் என்னை ஏற்க்க மறுக்கிறது முயற்சி செய்கிறேன் வெல்வேன்

  4. By கானா பிரபா on March 16, 2007 at 5:45 AM

    தமிழ்ப்பித்தன்

    playlist இல் பாடலை இணைத்த பின் புளொக்கிற்கு எப்படி லிங்கை எடுப்பது?