யாகூ மெயிலின் வரையறை அற்ற இடக்கொள்ளவு

Written by தமிழ்பித்தன் on 1:31 PM


யாகூ தனது மின்னஞ்சல் பாவனையாளர்களுக்கு வரையறையற்ற இடக்கொள்ளளவு (Yahoo users get unlimited e-mail storage) வழங்க முன்வந்துள்ளது நேற்று அதை உத்தியோக பூர்வமாக அறிவித்த யாகூ மின்னஞ்சல் சார்பாக பேசிய ஓர் அதிகாரி இது யாகூவின் அமெரிக்க வாடிக்கையாளருக்கே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது எனவும் மே மாதம் முழு உலகத்துக்கும் திறந்து விடப்படும் என்றார் அவரை இடை மறித்த செய்தியாளர் ஒருவர் அப்படியானால் காசு கட்டி பயன் படுத்துபவர்களுக்கு மேலும் என்ன வசதியை சேர்த்திருக்கிறீர்கள் என்றார் அதற்க்கு அவர் சிரித்தவாறு வெகுவிரைவில் பதிவேற்றம் 20MB ஆக உள்ளது 50MB ஆக உயர்த்தப் படும் என்றார் மேலும் அவர் குறிப்பிடுகையில் கட்டண வாடிக்கையாளர்கள் தங்களிடம் பாதுகாப்பை நம்பியே வருகிறார்கள் அந்த நம்மிக்யை நாம் வீணடிக்க மாட்டோம் அவர்களுக்கு கொள்ளளவு பிரச்சினையாக இருந்ததில்லை என்றார் இதுவரை அறியப்பட்டதில் AOL தான் வரையறையற்ற இடத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது
இதை கேட்டு கூகிள் என்ன முடிவு எடுக்கப்போகிறதோ தெரியவில்லை

மேலதிக செய்திகள்
http://news.yahoo.com/s/afp/20070328/tc_afp/usitinternetcompanyemailyahoo

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ யாகூ மெயிலின் வரையறை அற்ற இடக்கொள்ளவு ”

  2. By வி. ஜெ. சந்திரன் on March 28, 2007 at 8:03 PM

    தமிழ்பித்தன், அடிக்கடி உங்க பக்கம் வந்தாலும் பின்னூட்டம் போடலை. நல்ல நிறத்தெரிவு செய்திருக்கிறீர்கள் :))

  3. By தமிழ்பித்தன் on March 29, 2007 at 3:46 AM

    நிஜமாச் சொல்லுறியளோ அல்லது (((தமிழ்பித்தனை வைத்த காமடி கீமடி ஏதும் பண்ணலைத்தானே)))

  4. By சென்ஷி on March 29, 2007 at 5:15 AM

    சந்தோஷமான விஷயம் :))

    யாஹூ மெசேஞ்சர்

    சென்ஷி