பைல் பகிர சிறந்த வழி

Written by தமிழ்பித்தன் on 1:35 PM


இணையத்தில் நீங்கள் ஏதாவது கோப்புக்கள் பதிவேற்றி பகிர்ந்து கொள்ள விரும்பினால் இதன் மூலம் உங்கள் தளத்தில் நேரடியாக தரவிறக்க கொடுக்கலாம் மற்றவர் தளத்தை நாட வேண்டியதில்லை அவர்கள் தரும் box ஐ இங்கே ஒரு தடவை பொருத்திவிட்டால் நீங்கள் அவர்களின் தளத்திலிருந்தே இந்தப் பெட்டியினுள் என்ன போடலாம் எந்தப் பைலை பகிரபொகிறீர்களே அதை பதிவேற்றிவிட்டு இங்கே பகிர்வதற்கான சில கட்டளைகளை பூர்த்தி செய்தால் சரி
http://www.box.net
கீழே உள்ளது எனது உதாரண பதிவு

Get your own Box.net widget and share anywhere!

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ பைல் பகிர சிறந்த வழி ”

  2. By வடுவூர் குமார் on March 29, 2007 at 6:36 PM

    இதோ! போய் பார்த்துவிட்டு வருகிறேன்.

  3. By தமிழ்பித்தன் on March 29, 2007 at 7:43 PM

    ஆமாம் போய்பார்த்தி்ட்டு வாங்க ஆமாம் உங்கள் புகைப்படத்தைக் காணவில்லையே