online வீடியோ ஐ தரைவிறக்கம்

Written by தமிழ்பித்தன் on 10:22 AM

http://www.javimoya.com
நீங்கள் பார்க்கின்ற online வீடியோக்களை தரைவிறக்கிகொள் சிறந்த தளம் youtube google video போன்ற தளங்கள் எதுவானாலும் இதைக்கொண்டு பதிவிறக்கலாம்

இந்த வீடியோவை



இங்கே தரைவிறக்குங்கள்

online பைல் சேமிப்பான்

Written by தமிழ்பித்தன் on 11:55 AM

http://www.nakido.com

இது ஒரு file hosting தளமாகும் இதுதானாம் இப்போ சக்கை போடு போடுதாம் இதில்
1)தேடல் வசதி உள்ளது
2)நீண்ட ஆயுள் (பைலுக்கு)
3)அனைத்து வகையான பைல்களையும் ஏற்கும் தன்மை
4) பதிந்தவர் தளத்திலிருந்தே பதிவிறக்கலாம்(தரைவிறக்க அவர்கள் தளத்துக்கு போக வேண்டியதில்லை)
5) அதிகூடிய ஒரு பைலின் கொள்ளவு max file 99GB
6) பதிய(register) வேண்டிய தேவையில்லை
7)download manager க்கு இசைந்து கொடுக்கும் தன்மை
8)பைலை வகைப் படுத்தும் தன்மை
9)இலவச தரைவேற்ற தரைவிறக்க (ஊக்கி) மென்பொருள்
10)எவ்வளவு பைல்களையும்(unlimited) சேமிக்கலாம்

கொசுறு;-இதிலே நீங்கள் எதையும் தரைவிறக்கா விட்டாலும் இங்கே சென்று தேடி பலவகையான மென்பொருட்களை வீடியோக்களை பதிவிறக்கலாம்

இலவசமா இந்தியாவுக்கு கதைக்க

Written by தமிழ்பித்தன் on 11:46 AM

https://www.gizmocall.com


தினமும் 40 நிமிடங்கள் வரை இலவசமாக விரும்பிய எந்த நாட்டுக்கும் கதைக்கலாம் இந்தியாவில் உள்ள எனது நண்பனுக்கு சற்று முன்னர்தான் கதைத்தேன் அவன் கையடக்கதொலை பேசி வைத்திருக்கிறான் எனது இணைப்பு டயலப் ஆன படியால் சற்று தெளிவற்று காணப்பட்டது

கொசுறு:- இதற்கு எந்த மென்பொருளே பதிவறக்க தேவையில்லை நேரடியாக தளத்திலுருந்தே டயல் செய்யலாம்


தற்போது செயல் இழந்த விட்டது