happy feet ஐ பதிவிறக்குங்கள்(ஆங்கிலத் திரைப்படம்)

Written by தமிழ்பித்தன் on 8:33 PM

இந்தத் திரைப்படத்தை வெகுநாட்களாக பார்க்க வேணும் என்று அவா ஆனாலும் இப்போதுதான் பார்க்க காலம் கனிந்து வந்துள்ளது அதை உங்களுடன் பகிரலாமே என்று இங்கே பகிர்கிறேன் இதை பற்றிய கருத்தை கட்டாயமாக எதிர் பார்கிறேன் என்னிடம் வரும் திரைப்படங்களை உங்களுடன் பகிரவா வேண்டாமா என்பதை கட்டாயமாக வோட்டுப்பெட்டியில் கட்டாயம் இடுங்கள்

"கொடுப்பதுதான் நான்
எடுப்பது நீங்கள்
ஆகவே அதை தடுக்கவும்
உங்களுக்கு உரிமையுண்டு"

அருகில் உள்ள பெட்டியில் வோட்டுப் போடுங்கள் தமிழ் திரைப்படங்கள் பதிவிறக்க பல தளங்கள் உண்டு அதனால் அது வேண்டாம் தானே
சிறிய movie trailer ஐ பார்த்து விட்டு பிடித்தால் பதிவிறக்குங்கள்

Online Videos by Veoh.com


அனைத்து நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த இணைப்பு நீக்கபட்டுள்ளது அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 10 கருத்துக்கள்: Responses to “ happy feet ஐ பதிவிறக்குங்கள்(ஆங்கிலத் திரைப்படம்) ”

  2. By Anonymous on March 18, 2007 at 9:32 PM

    ஐயா,
    இந்த வேலை வேண்டாம்.
    இது சட்டவிரோதமான செயல்.

    இப்படிப் பகிரங்கத்தில் திரைப்பட இணைப்புக்கள் கொடுப்பது தவறு.
    தயவுசெய்து இந்த வேலையை விட்டுவிடுங்கள்.
    உங்கள் மற்றய பதிவுகளை வழமை போல் தாருங்கள்.

  3. By தமிழ்பித்தன் on March 18, 2007 at 10:58 PM

    ஆக அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிறியளே நான் உங்கள் கருத்தையும் பரிசீலனைக்கு எடுக்கிறேன் ஆமாம் எனக்கொரு சந்தேகம் வருகிற படம் எல்லாம் தியேட்டரில் போய்த்தான் பாப்பீங்களோ?

  4. By Thillakan on March 19, 2007 at 2:49 AM

    //SRI LANKAவிலிருந்து எனது தளத்துக்கு வந்திருக்கிறீர்கள் நன்றி SRI LANKAவில் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.//

    கடுப்பை கிளப்பிறிங்க !!!
    வாழ கொடுத்து வைத்திருக்க வேணுமோ?

    சொல்லுவிங்க ஐயா சொல்லுவிங்க ?

  5. By தமிழ்பித்தன் on March 19, 2007 at 11:26 AM

    திலகன் அது பொதுவாக எடுதப்பட்ட ஒரு ஸ்கிரிட் அது உங்களை புண்படுத்துகிறது என்றால் அதை எடுக்கவே அல்லது மாற்றவே அது தமிழ்பித்தன் பரிசீலிக்கும் மன்னிக்கவும்

  6. By Santhosh on March 19, 2007 at 2:24 PM

    தமிழ்பித்தன்,
    நீங்க அமெரிக்காவில் இருந்தால் தயவு செய்து ஆங்கில திரைப்படத்திற்கு இணைப்புக்கள் கொடுக்க வேண்டாம். They consider as serious copyright offense. மற்ற நாடுகள் என்றால் நிலைமை அவ்வுளவு மோசம் இல்லை.

  7. By தமிழ்பித்தன் on March 19, 2007 at 3:06 PM

    அலோசனை வழங்கிய அனைவருக்கம் நன்றி
    முக்கியமாக சந்தோஷ மற்றும் அனாமி

  8. By Anonymous on March 19, 2007 at 6:27 PM

    //தமிழ்பித்தன் said...
    ஆக அநியாயத்துக்கு நல்லவனா இருக்கிறியளே நான் உங்கள் கருத்தையும் பரிசீலனைக்கு எடுக்கிறேன் ஆமாம் எனக்கொரு சந்தேகம் வருகிற படம் எல்லாம் தியேட்டரில் போய்த்தான் பாப்பீங்களோ?
    //

    தியேட்டரிலயும் பார்ப்பேன். டி.வி.டி யிலயும் பார்ப்பேன்.
    இஞ்ச அது பிரச்சினையில்லை.

    களவெடுக்கிறது வேற, நான் கள்ளன் எண்டு பறைதட்டித் திரியிறது வேற.
    நீர் பறைதட்டித் திரியிறீர்.

    நீர் இருக்கிற நாட்டில உதெல்லாம் பெரிய பிரச்சினையப்பு.
    அதுக்குள்ள உது பிழையெண்டு தெரிஞ்சும் இருக்கிறீர்.

  9. By Anonymous on March 24, 2007 at 1:03 AM

    Hi,

    please can you send me the link of the file, actually i copied the links and store as text file. But the file was missing. Again I check your blog you removed the files. So please can you send me for personally.

    Thanks
    With Regards,
    Inayath (inayath.a@gmail.com)

  10. By Anonymous on March 25, 2007 at 12:39 PM

    vanakam enakum english tamil padam pakira link sen panna mudiuma

    samsan.saba@gmail.com

    thx

  11. By BadNewsIndia on March 25, 2007 at 7:25 PM

    Please do not violate copyright laws.

    We should not 'steal' other peoples work. YOu should pay the due price to enjoy their work.

    Imagine, how you would feel if someone does the same for your produce.

    hope you agree,
    BNI