இநதியா வீடு திரும்புகிறது

Written by தமிழ்பித்தன் on 2:04 PM



(("இந்தியா மண்ணைக் கவ்வியது".)) பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதனால் அதை சரியான முறையில் பயன்னடுத்த முடியாமல் போனது கிடைத்த அரிய சந்தர்ப்பங்கள்
1)இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரம் ஜெயசூரியா வந்தவுடனே ஆட்டம் இழந்து
2)இலங்கை எடுத்த குறைந்த அளவான ஓட்டம்
3)செவாக்கின் பிடியை சங்ககாரா நழுவ விட்டது
4)ராகுல்ராவிட்டின் பிடியை ஆனோல்ட் நழுவ விட்டது
இத்தனை சந்தர்ப்பம் இருந்தும் இந்தியாவால் இலங்கையை வெல்லமுடியவில்லை
வெல்ல முடியாமல் போனதற்க்கான காரணங்கள்
1) இலங்கையின் அனுபவ ஆட்டக்காரர்கள் புது ஆட்டக்காரர்களை நன்கு வழிநடத்தியதும் பயன் படுத்தியதும்
2) இந்திய முக்கிய வீரர்கள் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தமை

உண்மையில் இந்தியாவில் அனுபவமும் திறமையும் உள்ள பல வீரர்கள் இருந்தார்கள் இலங்கை ஜெயசூரியா போனவுடனேயே இனிதேறுமா என்கின்ற நிலமை ஆனால் இந்தியா அப்படி இல்லை டோனி வரை முதல் தர ஆட்டக்காரர்களே
நான் கடைசியாக கேட்ட ஆட்ட வர்ணனை
" ALL IINDIA GO HOME "

இலங்கை ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள் இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலும் தமிழ்பித்தன் சார்பாக தெரிவிக்கப் படுகிறது

இந்திய ரசிகர்கள் அதிக கோபம் யார் மீது என்று உங்கள் கோபத்தை தீர்த்து விட்டுப் போங்கள்

இந்திய ரசிகர்கள் யார் மீது கோபம் அதிகம்
சச்சின் டெண்டுக்கர்
செவாக்
முரளிதரன்
கங்குளி
உபில் தரங்க
ராகுல் ராவிட்
  
Free polls from Pollhost.com

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 8 கருத்துக்கள்: Responses to “ இநதியா வீடு திரும்புகிறது ”

  2. By aravindaan on March 23, 2007 at 3:23 PM

    ellar melaum than.. all above oru option koduthu irukkanum

  3. By Anonymous on March 23, 2007 at 4:29 PM

    The better team won. Congratulations to Srilankans.

    1987 - அரை இறுதியில் தோல்வி
    1992 - கேவலமான தோல்விகள்
    1996 - அரை இறுதியில் தோல்வி
    1999 - கேவலமான தோல்விகள்
    2003 - இறுதி போட்டியில் தோல்வி
    2007 - முதல் சுற்றில் தோல்வி
    2011 - இறுதி போட்டியில் தோல்வியா?

    அவ்வள்வு நம்பிக்கை நமது அணியின் மீது!

    Sack every body and build the team right from scratch for the future.

    Raja

  4. By தமிழ்பித்தன் on March 23, 2007 at 5:22 PM

    அப்படியா அரவிந்தன் பரவாயில்லை ஒப்பீட்டு ரீதியில் யார் என்பதற்க்கத்தான் இந்த கணக்கெடுப்பு நான் all என்ற option தந்திருந்தால் எல்லோரும் அதற்க்குதான் குத்துவியல் என்று தெரியும் பேந்து இந்த கணக்கெடுப்புக்கே அர்தம் அற்றுப் போய்விடும்
    நம்பிக்கை இழக்காதீர் அனானி யானையின் பலம் தும்பிக்கை மனிதனின் பலம் நம்பிக்கை எங்கேயே கெட்ட மாதிரி இருக்கெல்லோ எல்லாம் நம் திருவிளையாடல் தான்

  5. By வடுவூர் குமார் on March 23, 2007 at 6:42 PM

    மேட்ச் பார்க்கவில்லை,இனிமேல் தான் தனியாள் பட்டியல் பார்கனும்.
    என்ன பார்த்து என்ன செய்ய?

  6. By தமிழ்பித்தன் on March 23, 2007 at 8:40 PM

    உண்மையில் எல்லா ரசிகர்களையும் ஏமாற்றிவிட்டார்கள் குமார்

  7. By Anonymous on March 23, 2007 at 9:05 PM

    இந்திய புக்கிகள் யாரக் கொல்லுவாங்க ?

  8. By Anonymous on March 23, 2007 at 9:41 PM

    நாளைக்கு பங்ளாதேஷ பெர்மூடா தோக்கடிக்கப் போகுது. நாம உள்ள போறோம், கப்ப ஜெயிக்கிறோம்.

  9. By தமிழ்பித்தன் on March 23, 2007 at 10:11 PM

    இப்பிடி ஒரு பிழைப்பு (வெற்றி) தேவையா அனாமி அதைக்காட்டிலும் இது பரவாயில்லை அடுத்த முறையாவது king of cricket என மாறுவோம் என உழைப்போம்