கூகிள் messenger ல் மேலதிக வசதிகள்

Written by தமிழ்பித்தன் on 9:29 AM

யாகூ பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன் யாகூவுக்கு போட்டியாக கூகிளும் வெளியிட்டது வீடியொ போட்டோ ஓடியோ என பார்த்து கேட்டு அரட்டை அடிக்கும் வசதி
கூகிள் அரட்டையை உங்கள் home pageல் அமைத்து அரட்டை அடிக்கும் வசதியை இப்பொது கூகிள் வழங்குகிறது அது பற்றிய விளக்கமான வீடியோவை கீழே பாருங்கள்
http://www.google.com/talk/ யாகூ பற்றிய பதிவு இங்கே


Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 1 கருத்துக்கள்: Responses to “ கூகிள் messenger ல் மேலதிக வசதிகள் ”

  2. By அ. இரவிசங்கர் | A. Ravishankar on March 22, 2007 at 11:52 AM

    பயனுள்ள செய்திகளைத் தருகிறீர்கள். நன்றி.

    தமிழ்ப்பித்தன் என்று எழுதுவது சரியாக இருக்கும். பதிவுப் பெயர் biத்தன் என்று இருப்பதும் உறுத்துகிறது. piத்தன் என்று இருப்பது தானே சரி?