இந்தியா வெல்லுமா இலங்கையை

Written by தமிழ்பித்தன் on 10:25 AM


ஆரம்பத்தில் களம் இறங்கிய ஜெயசூரிய ஜெயவர்த்தனே போன்ற முதன்மை வீரர்கள் சோதப்பினாலும் பின்னால் களமிறங்கிய டில்சான் உபில் தரங்க ஜோடியும் ஏனைய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி இலங்கையை ஒரு நம்பிப்கைக்கு உரிய இடத்தில் அழைத்துக்கொண்டுபோய் விட்டுள்ள இலங்கை 6 விக்கட்டுகளை பறி கொடுத்து 254 என்ற இலக்கை அடைந்துள்ளது இப்போது இந்தியாவுக்கான நிர்னயம் 255 என்ற நிலை ஆனாலும் இந்தியாவுக்க இது ஒன்றும் பெரிய ஓட்டமாக படாது


ஆனாலும் இலங்கையின் பந்து வீச்சு திறமையானது இதை எப்படி இந்திய வீரர்கள் எதிர் கொள்ளப் போகிறார்கள் இனி இலங்கை பந்த வீச்சாளர்களின் திறமையை பொறுத்தே முடிவு அமையும் இதில் தோற்றால்எகட்டாயம் வெளியேற வெண்டும் என்ற நிலமை இந்தியாவுக்கு இந்தியா இதை எவ்வாறு உதிர் கொள்ளப் போகிறது என்பதை சற்றுத்தான் பொறுத்திருந்து பார்ப்பொம்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ இந்தியா வெல்லுமா இலங்கையை ”

  2. By Anonymous on March 23, 2007 at 10:54 AM

    எப்படியும் இலங்கையைத் தோற்கடித்து இலங்கைக்கு அனுப்பி வைக்கவும்.

    தமிழனைக் கொல்லும் நாடு வெற்றியடையக் கூடாது.

    ஒரு இலங்கைத் தமிழன்

  3. By தமிழ்பித்தன் on March 23, 2007 at 11:12 AM

    நல்ல கருத்து நல்ல காரணம் நல்ல கொள்கை எப்படி ஐயா உங்களாளே இப்படியெல்லம் சிந்திக்க முடியுது அவனை தோற்கடித்தாப்பொல அவன் நாடு தரத்தான் போரானே இப்படிப் பார்த்தால் இந்தியாவும் தோற்கவெல்லோ வேணும் 1989 தொடக்கம் 1991 வரை அவர்கள் செய்த அட்டகாசம் கொஞ்நங்சமே என்னை பொறுத்தவரையில் நான் இலங்கைக்கு ஆதரவு விளையாட்டு வேறு அரசியல் வெறு

  4. By Anonymous on March 23, 2007 at 12:47 PM

    சரவணமுத்து மைதானம் என தமிழில் பெயர் இருக்கக்கூடாது என பெயர் மாற்றிய‌ புண்ணியவான்கள் தான் உங்கள் விளையாட்டு வீரர்கள் மறந்து போச்சா? தமிழ்த் தேசியம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற கப்டன் தான்
    உங்கள் வெற்றி வீரனா? அதப்பெடி சிங்களவன் செருப்பால அடிச்சாலும் புத்திபேதலிகிறதே!