லக்கிக்கு அடித்த lucky

Written by தமிழ்பித்தன் on 7:38 PM


லக்கிராஜ் பரமநாதன் கனடாவைச் சேர்ந்த இவருக்கு 18(180 கோடி ரூபாய்) மில்லியன் கனடியன் டாலர் பணத்தொகை 649 என்ற அதிலஸ்டலாப சீட்டின் முலம் கிடைத்திருக்கிறது அவரை பேட்டி கண்ட நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது தான் இலங்கையை பூர்விகமாக கொண்டதாகவும் தனது தாய் மொழி தமிழ் எனவும் கூறிய அவர் தான் அப்பணத்தை வைத்து துணிக்கடை ஆரம்பிக்கப் போவதாகவும் கூறினார் அவரைபற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் "lottery winner name lucky" என வெளியிட்டன அவருக்கு இருபிள்ளைகள் இருக்கின்றனர்


மேலதிக செய்திகளுக்கு http://www.torontosun.com/News/2007/03/20/3790674.html

அவருக்கு தமிழ்பித்தன் சார்பாக வாழ்த்துக்கள்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 9 கருத்துக்கள்: Responses to “ லக்கிக்கு அடித்த lucky ”

  2. By வடுவூர் குமார் on March 22, 2007 at 8:09 PM

    எனது வாழ்த்துக்களும்.

  3. By கானா பிரபா on March 22, 2007 at 8:28 PM

    என்ர பெயரை லக்கி பிரபா என்று மாத்தலாம் போல கிடக்கு

  4. By தமிழ்பித்தன் on March 22, 2007 at 8:55 PM

    விழுந்தது பெரிய விடயம் தான் அதைவிட பெரிய விடயம் அதை தக்கவைப்பது

  5. By Thillakan on March 22, 2007 at 9:42 PM

    //விழுந்தது பெரிய விடயம் தான் அதைவிட பெரிய விடயம் அதை தக்கவைப்பத//
    :))
    எதுக்கும் இலங்கை பக்கம் போகம இருந்த நல்லம் :)

  6. By தமிழ்பித்தன் on March 22, 2007 at 10:12 PM

    அங்கே இப்ப மிருக நடமாட்டம் அதிகம் நான் முந்தி சிங்கமும் புலியும் தான் இப்ப புதுசா கழுகும் எல்லோ வந்திருக்கு அதை சொல்லுறியளே

  7. By தமிழ்பித்தன் on March 22, 2007 at 10:14 PM

    நான் சொல்ல வந்தது அதை ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் விட்டால் சரி என்று

  8. By தமிழ்பித்தன் on March 22, 2007 at 10:16 PM

    ஆமாம் கான பிரபா நானும் எனது பெயரை யாழ்கோபி என்று இல்லாமல் லக்கிகோபி என்று வைத்தால் என்ன (போந்து கிடக்கிறதும் போடும் கவனம் கானபிரபா)

  9. By Anonymous on March 24, 2007 at 7:06 AM

    //அதிகம் நான் முந்தி சிங்கமும் புலியும் தான் இப்ப//

    அப்ப புலியும் சேர்ந்து கடிச்சுக் குதறியிருக்குது என்று சொல்கிறீரோ..?

  10. By யோகன் பாரிஸ்(Johan-Paris) on March 25, 2007 at 8:55 AM

    இவர் முன்பு பாரிசில் இருந்தவர்; தனிப்பட்ட வகையில் பழக்கமானவரும்; சற்று முந்தி இவர் உறவினர் இச்செய்தியைக் கூறினார்.
    வாழ்த்துகிறேன்.