பாடல்களை பகிரவும் வானொலியாக்கவும்

Written by தமிழ்பித்தன் on 2:45 PM


http://www.mediamaster.com/
எனும் தளம் 4GB வரையான கொள்ளவைத்தருகிறது நாம் பாடல்கலை பதிந்து இதன் மூலம் பகிர்ந்த கொள்ளலாம் அல்லது feed இன் உதவியுடன் நாம்விரும்பும் பாடல்களை அங்கே பதிந்து வலைப்பூவில் தெரிய வைக்கலாம் ((((நான் அருகிலே செய்துள்ளது போல)))) அத்துடன் அங்கே பதிந்த பாடல்ளை வானொலியாக்கியும் கேட்டு பகிர முடியும்வானோலிக்கான இணைப்பு
http://n91.mediamaster.com/myradio/tbiththan.pls

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
 1. 5 கருத்துக்கள்: Responses to “ பாடல்களை பகிரவும் வானொலியாக்கவும் ”

 2. By nagoreismail on March 26, 2007 at 6:17 PM

  தம்பி தமிழ்பித்தன் அவர்களே, அருமையான தளத்தை அடையாளம் காட்டியுள்ளீர்கள், மத சண்டைகளும் ஜாதி சண்டைகளும் மண்டை காயும் அளவிற்கு படித்து வரும் எனக்கு வெயில் காலத்து இளநீர் போல் பயனுள்ள தகவல்களை வாரி வழங்கி வரும் தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், தங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் - நாகூர் இஸ்மாயில்

 3. By தமிழ்பித்தன் on March 26, 2007 at 6:42 PM

  நன்றி அண்ணா இந்த மத ஜாதி பிரதேச சண்டைகள் என்று ஓயுமே அப்பொது தமிழன் எவரும் எட்ட முடியாத நிலையில் இருப்பான் அது வரை இப்படியே சாதிமதம் பற்றி பேசி அலைய வேண்டியதுதான்

 4. By வடுவூர் குமார் on March 26, 2007 at 11:44 PM

  ஹூகும்,ஏதோ நெட்வொர்க் பிழைச்செய்தி வருகிறது.கேட்கமுடியவில்லை.
  கொஞ்சம் பார்க்கவும்.

 5. By தமிழ்பித்தன் on March 27, 2007 at 3:54 AM

  எதை சொல்கிறீர்கள் குமார் அனேகம் எல்லாம் இயங்குகிறது என்று நினைக்கிறென்

 6. By Anonymous on March 28, 2007 at 4:13 PM

  தமிழ்பித்தன்,
  உஙகலுடைய எல்லா பதிவுகலும் அருமை