இலவச sms அனுப்ப சில வழிகள்

Written by தமிழ்பித்தன் on 5:21 AM

1)
http://http://www.teleflip.com/index.php/demo இது மாதம் 5000 வரையான குறுஞ்செய்திகளை அனுப்ப அனுமதி வழங்குகிறது பெற்றுக் கொண்டவர் மீண்டும் பதில் போடும் வசதியும் உள்ளது அவை உங்கள் மெயிலுக்கு அனுப்பப் படும்


2)http://gizmosms.com/சாதரணமாக அனுப்பலாம் வரையறையில்லை இதற்க்கு கணக்க பதிய வேண்டாம்



3)http://www.txtdrop.com அமெரிக்கா கனடாவக்கு அனுப்ப சிறந்தது பதிலும் பெற்றுக் கொள்ள முடியும்



4) www.wow.lk இலங்கையர்கள் அனுப்ப சிறந்த தளம்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ இலவச sms அனுப்ப சில வழிகள் ”