blogக்கு வருவோரிடம் திட்டு வாங்க

Written by தமிழ்பித்தன் on 9:10 PM


எத்தனை நாளாக இந்த தமிழ்ப் பித்தனை திட்டித்தீர்க்க வேணும் என்று நினைத்திருப்பியள் இவ்வளவு நாளாக அடக்கிவைத்ததை அருகில் உள்ள பெட்டியில் கொட்டி விடுங்கள் நீங்களும் இப்படி திட்டு வாங்க நினைத்தால் http://www.evoca.com/ இங்கே சென்று பதிந்த அவர்கள் தரும் code எடுத்து உங்கள் blogger ல் பொருத்திவிடுங்கள் (wordpress பாவிப்போர் அவர்கள் தருவதை உங்கள் word press உடன் சேர்த்து நிறுவினால் சரி)
ஒருவர் இப்படி என்னைத் திட்டினார்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 1 கருத்துக்கள்: Responses to “ blogக்கு வருவோரிடம் திட்டு வாங்க ”

  2. By தமிழ்பித்தன் on March 30, 2007 at 4:02 AM

    நன்றி நண்பா உங்கள் குரல் வழிக்கருத்து கிடைத்தது
    உங்கள் கருத்தை பதிவிலே சேர்க்கிறேன்