தமிழ்மணம் மன்னிக்குமா?
Written by தமிழ்பித்தன் on 12:51 PMநான் பழைய புளொக்கரை கழட்டி விட்டுட்டு புதுசு தொடங்கின் www.tbiththan.blogspot.com எனும் முகவரியில் அதை தமிழ் மணத்திடம் சமர்பித்தேன் அது தாமதம் ஆகவே பழைய புளொக்கரான் முகவரியை புதிய புளொக்கில் பயன்படுத்துமாறு நண்பன் கூறவே அவ்வாறே செய்தேன் ஆனால் ஒரு மனவருத்தம் தமிழ்மணத்துக்கு புதிய முகவரி அனுப்பியாச்சு இனி என்ன செய்வது தமிழ்மணம் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்
இப்பொது தமிழ் மணத்தில் எனது பதிவு திரட்டப்படுகிறது
0 கருத்துக்கள்: Responses to “ தமிழ்மணம் மன்னிக்குமா? ”