imeem இல் playlist ஐ எப்படி புளொக்கில் பதிவது
Written by தமிழ்பித்தன் on 9:07 AMகானா பிரபா அவர்கள் imeem இல் எப்படி playlist ஐ உருவாக்கி புளொக்கில் பதிவது என்று கேட்டிருந்தார் அதற்க்கு பின்னூட்டம் இடாமல் தனிப் பதிவாக போட்டால் விளக்கமாக கூறலாம் என்று தனியாக அமைத்தேன் நீங்கள் பதிந்த பாடலையே அல்லது வீடியோவையோ தெரிவு செய்து listen --add play list என செய்யவும் play list இன் பெயரை கொடுத்து add பண்ணவும் பின் உங்கள் கணக்குக்கு திரும்பி ( refresh செய்வது நல்லம்) பின் listen ஐ click செய்து பின் அதன் கீழ் உள்ள கோடிங்கை உங்கள் புளக்கில் பொருத்தவும்
எனது உதாரண playlist ஐ கீழே பாருங்கள்
முந்தய பதிவு
5 கருத்துக்கள்: Responses to “ imeem இல் playlist ஐ எப்படி புளொக்கில் பதிவது ”
By தமிழ்பித்தன் on March 16, 2007 at 11:20 AM
விளம்பரம் என அடையாளம் காணப்படட அனாமியின் கருத்து நீக்கப்பட்டுள்ளது
By கானா பிரபா on March 16, 2007 at 10:32 PM
தமிழ்ப்பித்தன்
நன்றாக வேலை செய்கின்றது, என் பதிவிலும் செய்துவிட்டேன். மிக்க நன்றிகள்.
ஒரேயொரு குறை, இதன் பெட்டி (அகலம் மற்றும் நீளம் )அளவு அதிகம்.
By தமிழ்பித்தன் on March 16, 2007 at 11:17 PM
கானா பிரபா இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்டதற்குத்தானே தேவைப்படும் நீங்கள் ஒன்றுக்கு அதை பாவிப்பதற்கான தேவை என்ன ஏதும் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களா? (தனிய ஒன்றையெ பதிவேற்றியிருக்கலாமே)
By தமிழ்பித்தன் on March 16, 2007 at 11:19 PM
கானா பிரபா இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்டதற்குத்தானே playlist தேவைப்படும் நீங்கள் ஒன்றுக்கு அதை பாவிப்பதற்கான தேவை என்ன? ஏதும் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்களா? (தனிய ஒன்றையெ பதிவேற்றியிருக்கலாமே)
By கானா பிரபா on March 17, 2007 at 5:11 AM
இப்போது சரி செய்துவிட்டேன், மிக்க நன்றி