இந்தியா தேறுமா?

Written by தமிழ்பித்தன் on 11:45 AM

இந்தியா மூன்று விக்கட்டுகளை இழந்து விட்டது கங்குலி வாசின் போலுக்கு முரளியிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார் அபாரமான பிடி நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் நேரடியாக விக்கட் முலம் விழுத்தப்பட்டார் எந்த ஓட்டமும் எடுக்காமல் இந்தியா தேறுவத சந்தேகமே

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 1 கருத்துக்கள்: Responses to “ இந்தியா தேறுமா? ”

  2. By பாரதிய நவீன இளவரசன் on March 24, 2007 at 9:28 AM

    thaerum.... seekiram flight yaerum!