இலவச இணைய சேவை கூகிள் அறிமுகம்

Written by தமிழ்பித்தன் on 7:51 AM


இலவச இணைய சேவையை கூகிள் அறிமுகம் செய்தது ஆனால் இது ஏப்பிரல் பூல் செய்தியா என பலரையும் சந்தேகம் கொள்ளச் செய்துள்ளது அதாவது நீர் முலம் இணைய இணைப்பை வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது அனாலும் இது எந்த எந்த இடங்களுக்கு சாத்தியப்படும் என்று அது குறிப்பிடவில்லை ஆனாலும் கூகிள் இது வரை இப்படி ஏப்ரல் பூல் செய்தி வெளியிட்டது கிடையாதாம் நாமும் அப்படி அமைய வேண்டுவோம் 8 mb/s ம் வேகம் ஆம்மமாடி
அதாவது இது கழிவறை நீரின் மூலம் அனுப்பப் படுமாம்
கீழே மேலதிக செய்தி
http://www.google.com/tisp/install.html


பிந்திய செய்தி
கூகிள் இது முட்டாள் செய்தி என அறிவித்தது
http://www.google.com/tisp/notfound.html

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ இலவச இணைய சேவை கூகிள் அறிமுகம் ”