online ல் வைத்தே கொப்பின் fomate மாற்ற
Written by தமிழ்பித்தன் on 9:46 AM
விரும்பிய கோப்புக்கு மாற்றவும் youtube லிருந்து தரைவிறக்கவும் இந்தத் தளம் பயன்படுகிறது அதாவது http://www.mediaconverter.org/index.php இந்தத் தளம் online யினிலேயே கோப்பை மாற்றுகிறது எந்த வேண்டாத மென்பொருளையும் உங்கள் கணணியில் நிறுவ வெண்டியதில்லை நீங்கள் formate மாற்ற வேண்டிய கோப்பை பதிவேற்றினால் அவர்கள் போப்பை மாற்றி விட்டு தரவிறக்கத்தை உங்கள் மின்னஞசலுக்கு அனுப்புவார்கள் ஆனால் ஒரு கோப்பின் ஆகக் கூடிய அளவு 50mb
| Posted in »
2 கருத்துக்கள்: Responses to “ online ல் வைத்தே கொப்பின் fomate மாற்ற ”
By வடுவூர் குமார் on April 8, 2007 at 5:56 PM
கோப்புகள் என்று சொல்லியுள்ளீர்கள் ஆனால் என் மண்டையில் உதித்தது இப்படி
.EXE கோப்பை .CPP ஆக மாற்றமுடியுமா?
C++ படிப்பதின் ஆர்வம்/கோளாறு.:-))
By தமிழ்பித்தன் on April 9, 2007 at 6:27 AM
இது கொஞ்சம் ஓவராத் தெரியலை