((((காதலுக்காக ஓர் காதல்))))

Written by தமிழ்பித்தன் on 8:10 PM

அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "காதலுக்காக ஒரு காதல்" இசையும் கதையும் ஒலிப்பதிவு இதோ.....

உண்மைக் காதலனின் மனப் போராட்டம்

பங்காற்றியோர்:-

ரஞ்சித் -தொழில் நுட்ப உதவி- பால தர்சன்(மலேசியா)

தரங்கினியின் தந்தை மற்றும் நண்பன் பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர்கள் (மலேசியா)


பின்புலக் குரல் மற்றும்
தங்கை
தரங்கினி
தாயார்
கதை
வசனம்
நெறியாள்கை
உங்கள் பேரன்பின் தமிழ்பித்தன்

ஒலிப்பதிவு
தமிழ்பித்தன் கலைக் கூடம் (கனடா)
தமிழ்காற்று ஒலிப்பதிவகம் (மலேசியா)


கதையின் தத்துவக்கருத்து
(((((அவள் கழுத்தில் அவன் தாலி ஆடாவிடினும் அவள் நெஞ்சில் அவன் நினைவு என்றும் ஆடும்)))
இவ்ஒலிப்பதிவில் குரல்வழங்க முன்வந்த முகம் தெரியா நண்பர்களுக்கும் என்னுடன் தொழோடு தோள் நின்று பணியாற்றிய என் நண்பன் பால தர்சனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்


நேரம் பலவந்தமாக 10 நிமிடமாக்கப்பட்டது இன்னும் நேரத்தை கூட்டலாமா? (இதுவே தாங்க முடியவில்லை நேரம் கூட்டவா என்று புறுபுறுக்கிறது கேட்கிறது அனைத்தையும் பின்னூடடம் இடுங்கள்)
உங்கள் பொன்னான கருத்துக்களை அன்புடன் எதிர்பார்க்கிறோம் தயவு செய்து கருத்துக்கள் இடுங்கள் அது அடுத்த இசையும் கதையை வானொலியின் தரத்துக்கு இட்டுச் சொல்ல உதவும்


வெகு விரைவில் உங்களை நாடி தமிழ்பித்தனின் நெறியாள்கையில்
"மண்வாசம்" இசையும் கதையும் ஆவலுடன் எதிர்பாரங்கள்

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
 1. 5 கருத்துக்கள்: Responses to “ ((((காதலுக்காக ஓர் காதல்)))) ”

 2. By மலைநாடான் on April 9, 2007 at 11:07 AM

  தமிழ்பித்தன்!

  உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள். கதையின் ஒழுங்கமைப்பு இசைக்கோப்பு நன்றாக இருக்கிறது. நேரமும் இந்தளவே நல்லதாகவிருக்கும் என்பதே என் எண்ணம்.

 3. By தமிழ்பித்தன் on April 9, 2007 at 7:49 PM

  நன்றி உங்கள் ஆலொசனைக்க இத்தனை பேரில் நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டு உங்கள் வானோலி மீதான ரசனையை நிருபித்திருக்கிறீர்கள் ஆமாம் உங்கள் போன்றோரின் ஆலோசனை எமக்கு மிக முக்கியம்

 4. By சினேகிதி on April 10, 2007 at 12:32 PM

  nalla kathai...engayo ithe mathiriyaana oru kathai vasicha gpagam....Ra.Thani enbavarudiya kathai endu ninakiran.

  aarambathila boring a irunthichu..pirkau nalla irunthichu.

 5. By தமிழ்பித்தன் on April 10, 2007 at 9:37 PM

  ஆகா சினேகிதி இது என்னுடைய கதைதான் ஆனால் இது வாழ்வே மாயம் திரைப்படத்தைத் தழுவிய கதை

 6. By pirapa on August 13, 2009 at 5:03 AM

  இசைக்கோப்பு ஒலிக்கவில்லை((காதலுக்காக ஓர் காதல்)
  பிரபா