நான் பாடிய பாடல்(BETA)

Written by தமிழ்பித்தன் on 3:13 PM


எனக்கும் நெடுநாளாக ஒர் ஆசை இருந்தது அதாவது சொந்தமாக பாட்டு பாடி சொகத்தை வெளிக்கொண்டு வரவேண்டுமென்று இப்பொதுதான் தொழில் நுட்பவசதிகள் கை கூடின கேளுங்கள் கேட்டு விட்டு அடியுங்கள் (கருத்தை)
இந்தப்பாடல் தாயகத்தில் உள்ள காதலிகளுக்காக சமர்ப்பிக்க படுகிறது (((எல்லாம் ஒருதலை ராகம் தானுங்க)))


நீங்களும் யாரும் என்னை மாதிரி கத்த மன்னிக்கவும் பாட விரும்பினால்
எப்படி பாடலிலிருந்து இசையை பிரிப்பது போன்ற ஆலோசனைக்கு ஸ்கைப் முலம் தொடர்பு கொள்ளுங்கள்
(நான் இதை வலைப்பதிவுலகில் முதல் தடவை என்று சொல்லமாட்டேன் ஏனென்றால் பேந்து யாரும் இன்னொரு வலைப்பூவுக்கு போய் பின்னூட்டம் இப்படி இடுவார்கள் ///நீங்கள் இந்த ஒலிப்பதிவை நீங்கள் இதை உங்கள் காதலனுக்குக்கு டெடிகேட் பண்ணுங்கோ அப்படி பண்ணேக்க கவனம் அவருந்த மனைவி அறிந்தால் பிரச்சினையாக போகும்//// இதெல்லாம் தேவையா எனக்கு ஆகவே இது முதலோ கடைசியோ ஏதாவது கிடந்திட்டு போகட்டும் ஆனால் எனக்கு பரீ்ச்சார்த்த(BETA) பதிவே

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 11 கருத்துக்கள்: Responses to “ நான் பாடிய பாடல்(BETA) ”

  2. By கானா பிரபா on April 16, 2007 at 3:54 PM

    //முதல் தடவை என்று சொல்லமாட்டேன் ஏனென்றால் பேந்து யாரும் இன்னொரு வலைப்பூவுக்கு போய் பின்னூட்டம் இப்படி இடுவார்கள் ///

    ஆஹா உள்குத்து சமாச்சாரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறீர்

    //நீங்கள் இந்த ஒலிப்பதிவை நீங்கள் இதை உங்கள் காதலனுக்குக்கு டெடிகேட் பண்ணுங்கோ//

    கொலைக் கேஸ் ஆகிடுமப்பா.

    இன்னும் உம்மட பாட்டைக் கேட்கவில்லை, பிறகு கருத்துச் சொல்றன்.

  3. By Anonymous on April 16, 2007 at 4:15 PM

    பாடலை எப்படி பிரிப்பதென்று இதில் போடுவது தவறா? என்ன மென்பொருள் பாவித்து பிரித்தீர் என்று போடக்கூடாதா?

  4. By தமிழ்பித்தன் on April 16, 2007 at 4:15 PM

    ///ஆஹா உள்குத்து சமாச்சாரமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறீர்////
    ஆமாம் தெரியாமல் இங்க எப்படி பிழைப்பு நடத்துறது

  5. By Anonymous on April 16, 2007 at 4:15 PM

    பாடலை எப்படி பிரிப்பதென்று இதில் போடுவது தவறா? என்ன மென்பொருள் பாவித்து பிரித்தீர் என்று போடக்கூடாதா?

  6. By தமிழ்பித்தன் on April 16, 2007 at 4:17 PM

    சரி அனாமி உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதை தனிப்பதிவாக இவ்வாரத்தினுள் பதிகிறேன்

  7. By Anonymous on April 16, 2007 at 5:23 PM

    DAI ENNEMHA NEE PAAADEEENENAAL SERRUPALA ADDEPAN

  8. By வடுவூர் குமார் on April 16, 2007 at 5:31 PM

    ஹூம்,பரவாயில்லை.
    ஆனால் பின்புலத்தில் ஆட்காரங்க கதைக்கிறது தான் கொஞ்சம் அவ்வப்போது உதைக்கிறது.
    அதென்ன,ஞாபகம் வருதே கூட மெலிதாக பின்னால் கேட்கிறது?
    பிரிப்பது எப்படி என்று சீக்கிரம் போடுங்க,நானும் இந்த மாதிரி பாடனும் அல்லவா?

  9. By SurveySan on April 16, 2007 at 8:49 PM

    அடடா, நல்லா இருக்கே மேட்டரு.

    சீக்கிரம் பதிவ போட்டு டீடெயில்ஸ் குடுங்க சாரே.

  10. By கொழுவி on April 17, 2007 at 8:20 AM

    //இந்தப்பாடல் தாயகத்தில் உள்ள காதலிகளுக்காக சமர்ப்பிக்க படுகிறது //

    காதலிகளுக்காகவா..?
    அட..?

    எல்லாமுமே.. ஒரு தலை ராகமா..?

  11. By pirapa on August 12, 2009 at 3:38 AM

    ஹூம்,பரவாயில்லை.

    பிரிப்பது எப்படி என்று சீக்கிரம் போடுங்க,நானும் இந்த மாதிரி பாடனும் அல்லவா?

    இன்னும் உம்மட பாட்டைக் கேட்கவில்லை, பிறகு கருத்துச் சொல்றன்.அனுப்பவும் நன்றிகள்
    bricep9@gmail.com

  12. By pirapa on August 12, 2009 at 3:43 AM

    பாடலை எப்படி பிரிப்பதென்று இதில் போடுவது தவறா? என்ன மென்பொருள் பாவித்து பிரித்தீர் என்று போடக்கூடாதா?இன்னும் உம்மட பாட்டைக் கேட்கவில்லை, பிறகு கருத்துச் சொல்றன்போடுங்க,நானும் இந்த மாதிரி பாடனும் அல்லவா?bricep9@gmail.com
    அனுப்பவும் நான்றிகள் பிரபா