குரல் வழிப் பின்னூட்டங்கள்

Written by தமிழ்பித்தன் on 8:49 PM


பலரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பலரின் அவசர தேவையையும் கருத்தில் கொண்டு தமிழ்பித்தன் இவ்வாரம் முழுவதையும் இது சம்மந்தமான தளங்களை அலச இருக்கிறது அந்த வகையில் இன்று பார்க்கப் போகும் தளம் இது வாகும்
http://www.springdoo.com/
இதன் மூலம் ஒலி வழி மற்றும் ஒளி வழிப் பின்னூட்டங்களை வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் இதன் எமக்கு தெரிவிக்கப் பட்ட கருத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது இதன் சிறப்பம்சம் ஆகும் எமது தளத்தில் வைத்தே இயக்கி கேட்க முடியும் பதிவு போட்டவர் பின் கேட்டும் மகிழலாம் ஆனால் பதிவு போட வேறு தளத்துக்கு நீங்கள் செல்ல வேண்டும அருகில் எனது உதாரணப் பெட்டியில் ஏதாவது திட்டிவிட்டுப்போங்கோ நல்லா திட்டுங்கோ....
அம்புதொடுக்க
Springdoo Me

தொடுத்த அம்புக்கள்

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ குரல் வழிப் பின்னூட்டங்கள் ”

  2. By வி. ஜெ. சந்திரன் on April 1, 2007 at 9:37 PM

    பல நல்ல தகவல்களை தருகிறீர்கள். ஆனால் அதை எல்லாம் என் தளத்தில் சோதித்து பார்க்க பொறுமை இல்லை

  3. By தமிழ்பித்தன் on April 1, 2007 at 9:44 PM

    இதென்ன விளையாட்டு சந்திரன் நான் தானே சோதித்துசோதித்துப் பதிகிறேன் நீங்கள் பார்த்து பிடித்ததை பயன்படுத்துங்கள் அதில் ஏதும் சிக்கல் என்றால் அறியத்தாருங்கள் வந்தனீங்கள் குரரலாலே ஏதும் திட்டியிருக்கலாம்

  4. By வடுவூர் குமார் on April 1, 2007 at 10:32 PM

    திட்ட- மன்னிக்கவும், சொல்ல இப்போது மைக் இல்லை.