நடக்கப் போவது என்ன?

Written by தமிழ்பித்தன் on 12:37 AM

உலக வலைப்பூ வரலாற்றிலேயே முதல் தடவையாக ஓர் சாதனை நிகழஇருக்கிறது
ஆமாம் உலகின் வடதுருவமும் தென்துருவமும் இணைந்து வடதுருவத்தின் எல்லைப்பகுதியிலிருந்து தமிழ்பித்தனும் தென்துருவ எல்லைப்பகுதியிலிருந்து கானாபிரபாவும் இணைந்து அந்த பெருமுயற்சில் இறங்கியிருக்கிறார்கள் வெகு விரைவில் அது பற்றிய மேலதிக செய்தி வெளிவரும் எதிர்பார்த்துக்காத்திருங்கள் அந்த அறிவிப்பை
என்னவாக இருக்கும் என்று நீங்களும் ஊகிக்கலாம


கொசுறு:-அதற்கான ஏற்பாட்டில் இருப்பதால் வழமையான எனது இணைய அறிமுகங்கள் இல்லாது இருக்கலாம் அல்லது குறைவடையலாம் மன்னிக்கவும்

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 1 கருத்துக்கள்: Responses to “ நடக்கப் போவது என்ன? ”

  2. By கானா பிரபா on April 23, 2007 at 5:12 PM

    please mail me on kanapraba@gmail.com