உங்கள் கணணியை இந்த டாக்ரிடம் காட்டுங்கள்
Written by தமிழ்பித்தன் on 9:22 PM
உங்கள் கணணியில் என்ன மென் பொருட்கள் இல்லை என்று இவர் சுட்டிக்காட்டுவார் அத்துடன் நீங்கள் விரும்பும் மென் பொருளையும் பதிவேற்றித்தருவார் அல்லது உங்கள் கணணியை அவர் பரிசோதிப்பதை நீங்கள் விரும்பாவிடின் உங்கள் கணணியில் இல்லாததை சென்று பதிவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்
உங்கள் கணணியை இந்த டாக்டரிடம் காட்டுங்கள் (பரிசோதிக்க)
http://www.filehippo.com/updatechecker/
அல்லது இங்கே மருந்து வாங்கி சொந்த மருத்துவம் செய்யுங்கள்(பதிவறக்க)
http://www.filehippo.com
| Posted in »
2 கருத்துக்கள்: Responses to “ உங்கள் கணணியை இந்த டாக்ரிடம் காட்டுங்கள் ”
By வடுவூர் குமார் on April 4, 2007 at 10:35 PM
ஆமாம் இந்த டாக்டர் கையில் ஏதும் கிருமி இருக்காதே??
இந்த மாதிரி பல இலவச மென்பொருட்கள் கூடவே தேவையில்லாத சிலவும் வந்து நம் கணினிக்குள் உட்கார்ந்துவிடுகிறது.
By தமிழ்பித்தன் on April 5, 2007 at 3:59 AM
ஆமாம் டாக்ரிடம் காட்டேக்க கவனம்