ஒரு கல்லில் 40 மாங்காய்

Written by தமிழ்பித்தன் on 10:18 PMநீங்கள் ஒரு கல்லில் 2 மாங்காய் கேள்விபட்டிருப்பீர்கள் இது வலைப்பூவை மேம்படுத்துவதற்க்கு தேவையான அனைத்தையும் ஒரு குடையின் கீழ் வழங்குகிறது அதாவது சிறந்த சேவைகளை தெரிந்து எடுத்து வழங்குகிறது அதாவது மொத்தம் 40 சேவைகள் அப்ப இனி பல தளங்கள ஏறியிறங்கத்தேவையில்லை இதிலே நான் அறிமுகம் செய்த commentful முதல் கொண்டு வாக்கெடுப்பு வசதி மற்றும் வருகையாளர் கணிப்பான் முதலியனவும் உள்ளன

அமாய்யா நெசமாவே ஒரு கல்லில் 40 மாங்காய்தான்

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
 1. 2 கருத்துக்கள்: Responses to “ ஒரு கல்லில் 40 மாங்காய் ”

 2. By கானா பிரபா on April 15, 2007 at 3:33 PM

  பயனுள்ள தகவலுக்கு நன்றி


  //அமாய்யா //

  திரும்பவும் தமிழ்க்குற்றம்

 3. By தமிழ்பித்தன் on April 15, 2007 at 3:56 PM

  ஆமாம் மன்னி்க்கவும் தமிழில் பித்துக் கூடிவிட்டது போலும்