நீங்கள் பார்க்கும் வீடியோவை இலகுவாக பகிர
Written by தமிழ்பித்தன் on 9:33 PM
நீங்கள் இணையத்தில் வீடியோக்களை பார்த்து ரசிப்பரா? அப்படி பார்த்து ரசிக்கும் வீடியோக்களை உங்கள் வலைப்பூ நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நீண்ட நேரத்தை செலவு செய்கிறீர்களா?
அது இப்போது இலகு ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிளிக்கில் உங்கள் விருப்ப வீடியோ உங்கள் வலைப்பூவை அடையும் அதற்க்கு இந்த தளம் உதவும்.
http://vodpod.com
இதில் இரண்டு வகையாக பகிரலாம்
முதலாவது வகை 
இரண்டாவது வகை
| Posted in »
0 கருத்துக்கள்: Responses to “ நீங்கள் பார்க்கும் வீடியோவை இலகுவாக பகிர ”