மகிந்தவுக்கு பிடித்த கிலி

Written by தமிழ்பித்தன் on 10:07 PM


நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் மாவீரர் தினம் கரும்புலிகள் தினம் திலிபன் மற்றும் அன்னை பூபதியின் நினைவு தினங்கள் அனுஷடிப்பது வழமை.

புலிக்கொடி ஏற்றி கொடி வணக்கப்பாடல் பாடி அனுஷடிப்போம் அச்சந்தர்பத்தில் ஏதும் ஹெலியோ அல்லது பிளேனோ வந்தால் நாம் கால் தெறிக்க ஓட்டம் எடுப்போம் ஆசிரியர்கள் சிலர் கொடியை இறக்குவதிலும் உருவப்படங்களை அகற்றுவதிலும் இருப்பார்கள் இதெல்லாம் பழைய நினைவு

இப்போது புலியின் பிளேனைக் கண்டு மகிந்தவுக்கு கிலிபிடித்து விட்டதாம் அவர் எங்கேனும் கூட்டங்களில் இவ்வாறு கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ மகிந்தவுக்கு பிடித்த கிலி ”