இலங்கை வெல்வதற்கான சகுனங்கள்

Written by தமிழ்பித்தன் on 7:10 AM



இலங்கை வெல்வதற்கான சகுனங்கள் தெரிவதாக தெரிகிறது. 1996 ம் ஆண்டு மழை குறுக்கிட்டதை எவராலும் மறக்க முடியாது. அப்படி இம்முறையும் குறுக்கிட்டிருக்கிறது.
அத்துடன் 1996ம் ஆண்டும் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதி, இவற்றை யெல்லாம் பார்க்கும் போது அனேகமாக இலங்கைக்கு சாத்தியம் அதிகம், அது மெய்பட இறைவனை பிரார்த்திப்போம். என்று ஜோசிய திலகம் சாத்திர சக்ரவர்த்தி காலநதி தமிழ்பித்தன் ஆருடம் கூறியிருக்கிறார். பொருத்திருந்து பார்ப்போம் ஹி...ஹி

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 11 கருத்துக்கள்: Responses to “ இலங்கை வெல்வதற்கான சகுனங்கள் ”

  2. By Thanjavurkaran on April 28, 2007 at 7:49 AM

    Attapattu appaiym teamla irunthar ana vilayadale (vidappadale)ippavum appadithan ( vilayada vidappadale)

  3. By கொழுவி on April 28, 2007 at 7:55 AM

    //அத்துடன் 1996ம் ஆண்டும் பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதி, இவற்றை யெல்லாம் பார்க்கும் போது அனேகமாக இலங்கைக்கு சாத்தியம் அதிகம்,//

    ஓ.. இதற்காகத்தானா இலங்கை அரசு சமாதானத்தை முறித்தது..? ஆனாலும் பாருங்கோ.. சமாதானம் முறிஞ்சதாலை சனம் அங்கை செத்து தொலையிது.. நீங்கள் அதாலை இலங்கை வெல்லுமென கொழுப்பெடுத்து அலையிறியள்..

    //அது மெய்பட இறைவனை பிரார்த்திப்போம். //

    அப்ப சமாதானம் முறியவேணும் எண்டும் இறைவனை பிரார்த்தித்தனீரோ..?

  4. By தமிழ்பித்தன் on April 28, 2007 at 8:27 AM

    ஓம் அதை நான் தவறவிட்டுவிட்டேன்
    நன்றி நினைவு படுத்தியதற்க்கு
    thanjavurkaran

    கொழுவி
    //அது மெய்பட இறைவனை பிரார்த்திப்போம். //

    அப்ப சமாதானம் முறியவேணும் எண்டும் இறைவனை பிரார்த்தித்தனீரோ..?

    சமாதனமா எங்கை ஒரு கிலோ கிடந்தால் தாருங்கோ

  5. By சயந்தன் on April 28, 2007 at 8:27 AM

    சரி.. இலங்கையணி ஏன் வெல்ல வேணும்.. எண்டதையும் ஒருதடவை சொல்ல முடியுமோ?

  6. By தமிழ்பித்தன் on April 28, 2007 at 8:34 AM

    இதென்ன கேள்வி சயந்தன் அவர்களின் திறமையும் அது நான் பிறந்து வளர்ந்த எனது தாய்நாடு ((இப்ப சிலநாட்கள்
    தானே கனடா வந்து அவ்வளவு எனக்கு மறதி அதிகம் இல்லை ))
    அம்மா சரியில்லை என்றாலும் அவள் எனது அம்மா தானே?
    தமிழீழம் அணி உருவாகி உலகோப்பையில் விளையாடும் வரை எனது ஆதரவு இலங்கை அணிக்கோ அதில் எந்த சந்தேகமும் இல்லையே

  7. By Anonymous on April 28, 2007 at 8:38 AM

    //அம்மா சரியில்லை என்றாலும் அவள் எனது அம்மா தானே?//

    //தமிழீழம் அணி உருவாகி உலகோப்பையில் விளையாடும் வரை எனது ஆதரவு இலங்கை அணிக்கோ அதில் எந்த சந்தேகமும் இல்லையே//

    ஓ.. அப்போ இன்னொரு அம்மா வந்தவுடன் உங்க சரியில்லாத அம்மாவை கை விட்டு விடுவீங்களா..

  8. By தமிழ்பித்தன் on April 28, 2007 at 9:15 AM

    கட்டாயம் வீட்டுக்கார அம்மா வந்தால் விட்டுடுவன்

  9. By வடுவூர் குமார் on April 28, 2007 at 9:51 AM

    பின்னூட்டம் அல்ல.
    தமிழ்பித்தன்
    அந்த வோகலை எப்படி எடுப்பது என்று சொல்லிவிட்டீர்களா?
    நானும் கரோக்கே பாட வேண்டும்...!!

  10. By தமிழ்பித்தன் on April 28, 2007 at 10:41 AM

    அதில் சில நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது அது ஒரு கட்டண மென்பொருள் அதை ஒரு தடவை நிறுவி பிரித்தேன் சில நாடகளின் பின் மீண்டும் முயற்சி செய்ய நினைத்தபோது அது மறுக்கிறது மீண்டும் நிறுவவும் அனுகமதிக்கவில்லை அதை கள்ள வழியில் பெற முயல்கிறேன் அப்படி கிடைத்தால் அதைநிறுவி அதன் இயல்புகளை தெரிவிப்பேன்

  11. By Anonymous on April 28, 2007 at 12:52 PM

    அட என்னாங்க நீங்க, பகுத்தறிவெல்லாம் காத்துல பறக்க விட்டுட்டு, இன்னமும் சகுனத்தில நம்பிக்கை வச்சு செயிப்போம்கிறீங்க..எத்தன பெரியார் வந்தாலும், இணையத்தின் புதிய பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது உங்கள..

    ஆடி செயிங்கப்பா..இந்த மாதிரி மூட நம்பிக்கையில வாழாதீங்க

  12. By கொழுவி on April 28, 2007 at 3:12 PM

    சரி பித்தா.. இம்முறை சகுனம் சரியில்லை.. ஒருவேளை போன முறை யாழ்ப்பாணத்தை பிடிச்சிட்டு நடந்ததாலை வெண்டினமோ தெரியேல்லை.. அதனால அந்த முறை வன்னியை பிடிச்சிருக்கணும். பிழை விட்டிட்டினம். அடுத்த முறை பிடிக்க பிரார்த்தியுங்கோ..