இலவச போன் call

Written by தமிழ்பித்தன் on 1:41 PM

mediaringtalk
இலவசமாக 8 நாடுகளுக்கு இதன் மூலம் கதைகலாம் எந்த நேர வரையறையும் இல்லை மற்றவரும் இதில் கணக்க வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இந்தியாவிறக்கு குறைந்த கட்டணம்
இலவசமாக கதைக்கக் கூடிய நாடுகள்நேற்றுமதியம் கனடா நேரப்படி இது வரை வருகை தந்த வாசகர்கள் எண்ணிக்கை 10000 எனக்காட்டியது ஆமாம் 3 ம் மாதம் 11 ம் திகதி மீள் ஆரம்பிக்கபட்ட தமிழ்பித்தன் வலைப்பூ ஒன்ரை மாதங்களே கடந்து விட்ட நிலையில் 10000 ஐ எட்டியுள்ளது இந்த காட்டியை முதல் தடவையாக பொருத்தம் பொழுது அதில் 55 எனக் காட்டிக்கொண்டிருந்தது
தமிழ்பித்தன் தொடர்ந்து பதிவுகளை மேற்கொள்ள உங்கள் ஆசியை வேண்டி.......


""அனைத்து உழைக்கும் வர்க்கத்தினருக்கும் தொளிலாளர் தின நல்வாழ்த்துக்கள்"'

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
  1. 1 கருத்துக்கள்: Responses to “ இலவச போன் call ”

  2. By வடுவூர் குமார் on May 1, 2007 at 8:11 PM

    போன பதிவில் வந்த தரக்குறைவான பின்னூட்டங்களை தயவு செய்து வெளியிட்டு உங்கள் பதிவின் அழகை கெடுக்காதீர்கள்.இங்கு நீங்கள் மன்னிப்பு கேட்டதால் அவர்கள் வந்து மன்னிப்பு கேட்பார்களா?
    கொஞ்சம் யோசியுங்கள்.