தட்டுங்கள் கொடுப்பார் இலவசமாக

Written by தமிழ்பித்தன் on 6:56 AM

உங்களுக்கு தேவையான மென்பொருட்கள், ஆங்கில திரைப்படங்கள், பாடல்கள் கேம்ஸ் தொலைக்காட்சிதொடர்கள் (அதற்காக கோலங்கள் சித்தி என்று எல்லாம் தேடாதீர்கள்) ஆங்கில தொடர்கள் மற்றும் அனைத்தையும் தேடுங்கள் இலவசமாக கொடுப்பார் இந்த புதிய கடவுள்
http://katz.ws/

எச்சரிக்கை:--சிறுவர்களை அனுமதிக்காதீர்கள் ஏனென்றால் இங்கே வயது வந்தவருக்கான படங்களையும் தேடமுடியும்


இது தமிழ்பித்தனின் 100 வது பதிவின் சிறப்புப் பரிசு

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 5 கருத்துக்கள்: Responses to “ தட்டுங்கள் கொடுப்பார் இலவசமாக ”

  2. By நாமக்கல் சிபி on May 31, 2007 at 7:28 AM

    நன்றி! உங்கள் பரிசுக்கு!

    (எங்களுக்கெல்லாம் சரக்கு பார்ட்டி எப்போ?)

  3. By Anonymous on May 31, 2007 at 8:34 AM

    nanri tamil enru adischu theedinaal tamil serisum kedikkum

  4. By தமிழ்பித்தன் on June 1, 2007 at 6:23 AM

    உந்த காமடிதானே வேணாங்கிறது

  5. By வடுவூர் குமார் on June 1, 2007 at 7:29 AM

    சும்மா இல்லீங்கோ!!
    டாலர் கொடுக்கனும்.

  6. By தமிழ்பித்தன் on June 4, 2007 at 4:37 AM

    குமார் அண்ணை சும்மா வதந்திகளை பரப்பாதீர்கள் இதில் கிடைப்பவை முற்றிலும் இலவசம் ஆனால் சட்ட விரோதம் ஆனவை தேடலின் போது கிடைக்கின்ற மேலே தனியாக போட்டுக்காட்டப்படுகின்ற மூன்றையும் விடுத்து கீழே தொகுக்கப்படுகின்றவற்றை தெரிவு செய்து பதிவிறக்குங்கள்