தொலைக்காட்சியையும் ஆரம்பித்தது lastfm
Written by தமிழ்பித்தன் on 1:04 PM

last fm இது வரை தனது இலவச FM சேவையை வழங்கி வந்தது. இதன் மூலம் நாம் பல பாடல்களை பிளேலிஸ்ட் முறையில் பதிவேற்றி வானொலியாக ஒலிக்கவிடலாம் என்பது யாவரும் அறிந்ததே. இது தற்போது lasttv என்கின்ற இலவச தொலைக்காட்சி சேவையையும் ஆரம்பித்தது
| Posted in »
0 கருத்துக்கள்: Responses to “ தொலைக்காட்சியையும் ஆரம்பித்தது lastfm ”