திமுகவை ஆளும் சர்வதிகாரம்

Written by தமிழ்பித்தன் on 6:17 AM

தினகரன் பத்திரிகையின் கருத்துக்கணிப்பும் அது அடித்து நெருக்கப்பட்டமையும் அதன் பின்புல காரணங்களும் பற்றிய ஓர் அலசல் ஒலிப்பதிவாக

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 2 கருத்துக்கள்: Responses to “ திமுகவை ஆளும் சர்வதிகாரம் ”

  2. By மாசிலா on May 21, 2007 at 12:30 PM

    நன்றி தமிழ்பித்தன். நல்ல சேவை.

    வாரிசு அரசியலை அவர்கள் ஒருகாலும் தானாக விடவே மாட்டார்கள். மற்றவர்கள்தான் அவர்களை அங்கிருந்து விரட்ட வேண்டும். தானாக கனியாவிட்டால் தடியால் அடித்து கனியவைக்க வேண்டும் என்பது போல்தான் இது. கருணாநிதிக்கு பிறகு முதலமைச்சர் ஆக திறமைகள் அனைத்தும் பெற்றிருந்த வை.கோ வை ஓரம்கட்டி பழி சுமத்தி அழித்துவிட்டனர். இதில் ப.ம.க.வுக்கும் பங்கு உண்டு. இந்த வாரிசு முறைகள் அழிந்தால்தான் சனநாயகம் உருப்படும்.

  3. By தமிழ்பித்தன் on May 21, 2007 at 8:48 PM

    ஆமாம் மாசிலா இந்த வாரிசு அரசியல் கீழைத்தேசத்தை உலுக்கும் கொடிய வைரஸ்