உங்கள் புளொக்கை back up செய்ய
Written by தமிழ்பித்தன் on 2:30 AMஉங்கள் புளொக்கை back up செய்து சேமித்து வைக்க உதவுகிறது இந்த தளம்
நீங்கள் விரும்பினால் நீங்கள் விரும்பிய மற்ற வலைப்பூக்களையும் சேமிக்கலாம்ஆமாம் உங்களுக்கு தள முகவரி மட்டும் தெரிந்தால் போதும்
https://www.blogbackuponline.com
எனது அபிமான வானொலி தமிழக சூரீயன் FM க்கு 4 வது பிறந்த தின வாழ்த்துக்கள்
(ஊரில் தெலைக்காட்சி அன்ரனாவழியாக கேட்டேன் தற்போது கனடாவிலிருந்து இணைய வழியாக கேட்கிறேன் யாருக்காவது றேடியோ மிட்சியின் இணைய ஒலிபரப்பு முகவரி தெரிந்தால் தரவும் மிட்சிசுச்சியின் குரல் கேட்டு கன நாளாச்சு)
| Posted in »
13 கருத்துக்கள்: Responses to “ உங்கள் புளொக்கை back up செய்ய ”
By ✪சிந்தாநதி on May 5, 2007 3:41 AM
சுச்சி ராஜினாமா செஞ்சுடாங்க...
இப்போ தொலைக்காட்சி தொகுப்பாளராக அவதாரம் எடுத்திருக்காங்களாம்..
By சந்திப்பு on May 5, 2007 3:47 AM
Thanks Paaaaaa........
OOOOOOO Potutan
By கானா பிரபா on May 5, 2007 3:57 AM
சிந்தாவை வழிமொழிகிறேன்
பயனுள்ள பதிவு
By rajansahai on May 5, 2007 4:16 AM
புரயோசமான காரியம் மச்சி.! உனக்கு மூளை இருக்கு மச்சி.. ஒத்துக்கிறேன்.
By உண்மைத் தமிழன் on May 5, 2007 5:07 AM
உண்மையிலேயே வலைஞர்கள் அனைவருக்குமே பிரயோசனமான தகவல்தான்..
நன்றி.. நன்றி.. நன்றி..
By நாமக்கல் சிபி on May 5, 2007 5:34 AM
//உண்மையிலேயே வலைஞர்கள் அனைவருக்குமே பிரயோசனமான தகவல்தான்.. //
உண்மைதான்!
இதைத்தான் ரொம்ப நாளா நம்ம வாத்தியாரு தேடிகிட்டிருந்தாரு!
இப்பவே அவருகிட்ட சொல்றேன்!
By loogu on May 5, 2007 8:45 AM
http://www.voicevibes.net/ this is FM website
By enRenRum-anbudan.BALA on May 5, 2007 9:49 AM
Thanks for the useful link, Sir :)
By தமிழ்பித்தன் on May 5, 2007 5:57 PM
சுச்சி ராஜனாமாவா?
சிந்தாநதி நன்றிகள் அந்த சோககதையை சொன்னதற்க்கு ஊரில் கேட்டது ஒரு வருடத்துக்கு முதல்
லோகுவுக்கு நன்றிகள் முகவரி தந்ததற்க்கு
நன்றி சொன்ன அனைவருக்கும் நன்றிகள்
கானாபிரபா தனது வேலைப்பளுவிலும் எனது வலைப்பூக்கு பதில் போட்டமைக்கு நன்றி
நாமல்கல் சிபி வாத்தியாரிட்ட கொடுத்து நூற்றுக்கு நூறு வாங்குங்கோ
ராஜன் சசி மூளையா அது எங்கையா இருக்கு நீங்களும் என்ர ஜாதிதான் ////புரயோசமான காரியம் மச்சி.!///// என்னை மாதிரி நிறைய எழுத்துப் பிழையெல்லாம் விடுகிறீர்
அப்ப நாங்கள் எங்கள் ஜாதிக்கு ஒரு சங்கம் வைப்பமோ?
சந்திப்பு ஆள்பாராமல் ஓ போடுங்கொ ஓட்டுப்போடேக்க அவதானமாக பார்த்துப்போடுங்கோ?
By Anonymous on May 6, 2007 10:26 AM
This comment has been removed by a blog administrator.
By Anonymous on May 6, 2007 10:27 AM
This comment has been removed by a blog administrator.
By குடந்தைஅன்புமணி on April 8, 2009 1:40 AM
உபயோகமான தகவல் நண்பரே! மிக்க நன்றி! இப்ப சுச்சி அவங்க ரேடியோ ஒன்- ல இருக்காங்க.
By Anonymous on February 8, 2010 11:33 AM
ministry revealing pasuto endpoint tempo bayer lalb structuring rajaji joan william
lolikneri havaqatsu