Google Earth 4.1 (beta) Released
Written by தமிழ்பித்தன் on 9:02 PMகூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது.
இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை
ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே
மேலதிக தகவல்கள் அறிய இங்கே போங்கள்
பதிவிறக்க இங்கே செல்லுங்கள்
| Posted in »
0 கருத்துக்கள்: Responses to “ Google Earth 4.1 (beta) Released ”