ஹி..ஹி..சிரிங்க(3) பித்தனின் 100 வது பதிவும்
Written by தமிழ்பித்தன் on 4:52 AMஒருதடவை காதலனிடம் காதலி தனது தந்தை தனக்கு அன்பளிப்பாக வழங்கிய வைர நெக்லசில் உள்ள பிளேன் பென்ரனை(டாலர்) காட்டி "எப்படி இருக்கிறது' என்று கேட்டால். அதற்க்கு அவன் "பிளேனைக்காட்டிலும் அதன் ஓடுபாதை நல்லா இருக்கு" என்றான்.
இது பித்தனின் 100 வது பதிவு
11 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி..சிரிங்க(3) பித்தனின் 100 வது பதிவும் ”
By மாசிலா on May 31, 2007 7:13 AM
ஒஹோ, நீங்க அப்படி வர்ரீங்களா?
குறும்புகார புள்ள சார் நீங்க.
:-)
By நாமக்கல் சிபி on May 31, 2007 7:22 AM
புரியலையே!
இருந்தாலும் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
By Anonymous on May 31, 2007 7:36 AM
//நாமக்கல் சிபி a dit...
புரியலையே!//
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்...
By நாமக்கல் சிபி on May 31, 2007 7:53 AM
//மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்... //
அடக் கடவுளே!
என் ஃபுரொஃபைல் படத்தைப் பார்த்துமா இப்படிச் சொல்லித் தர உங்களுக்கு மனசு வருது?
By மாசிலா on May 31, 2007 12:11 PM
ஆமாம், ஆமாம். அப்படியே பச்ச கொழந்த பாருங்க, புள்ள வாயில வெரல வெச்சா கடிக்க கூட தெரியாது. ஒரேடியா நடிக்காதேங்க ஞானம்!
:-)
By கானா பிரபா on June 1, 2007 4:01 AM
தமிழ்ப்பித்தா
நூறுக்கு வாழ்த்து ;-)
By நாமக்கல் சிபி on June 1, 2007 4:12 AM
//ஒரேடியா நடிக்காதேங்க ஞானம்//
அடக் கடவுளே! இப்படி வேற ஒரு புரளி கெளம்பி இருக்கா?
By சோமி on June 1, 2007 4:53 AM
நூறுக்கு வந்த பித்தனுக்கு வாழ்த்துக்கள்.
தம்பி இந்த ஜோக்கு தனியா ஏதும் வலைப்பூவை ஏற்படுத்தி தொடர்ந்தும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
By தமிழ்பித்தன் on June 1, 2007 6:30 AM
வந்து ஜொள்ளு விட்ட அனைவருக்கும் மற்றும் எனது நூறாவது பதிவுக்கு வாழ்த்திட்ட அனைவருக்கும் நன்றிகள்
நாமக்கல் சிபி குழந்தையாட்டமே இருக்கிறீர்கள் ஐயா
விளங்காதவருக்கு விளக்கிய அனாமிக்கு நன்றி
///மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்... ///ஏன் மாம்பழத்தை கூவி விக்கறீர்கள் அனாமி
By தமிழ்பித்தன் on June 1, 2007 7:08 AM
சோமி அண்ணை இதற்கே எழுத நேரம் இல்லை இன்னொன்றா????
By நாமக்கல் சிபி on June 1, 2007 7:22 AM
//நாமக்கல் சிபி குழந்தையாட்டமே இருக்கிறீர்கள் ஐயா//
குழந்தை குழந்தையாட்டம் இல்லாமே வேற எப்படி இருக்கும் என்கிறீயல்?