மைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம்
Written by தமிழ்பித்தன் on 9:28 PM
மைக்ரோ சாப்ட் கூகிளுடன் போட்டி போடும் விதமாக பல சேவைகளை அறிமுக படுத்தியும் மேம்படுத்தியும் வருகிறது அந்த வரிசையில் இந்த பைல் சேமிப்பானை அறிமுகப்படுத்தியிருக்கிறது இதனுள் 500mb வரை fileகளை சேமிக்க முடியும் ஒவ்வொரு பைல்களும் 50 mb வரையிருக்கலாம் இதுவரை பல தளங்கள் இந்த சேவையை செய்தாலும் இது நம்பிக்கையாக இருக்கம் என கருதப்படுகிறது
http://folders.live.com/
இதற்க்குமுதல் xdrive தளம் பைல் சேமிப்பதில் சக்கை போடு பொட்டது அதை aol வாங்கியதும் நினைவிருக்கலாம்
| Posted in »
0 கருத்துக்கள்: Responses to “ மைக்ரோ சாப்டின் பைல் சேமிப்பு தளம் ”