இலவச போன் call
Written by தமிழ்பித்தன் on 12:03 AM
இலவசமாக 48 நாடுகளில் உள்ள உங்களின் 10 நண்பர்களுக்கு நேர வரையறையின்றி கதைக்க முடியும். இது பதியும் போது போன் நம்பரை வாங்கிக் கொள்வதால் இரண்டாவது கணக்கிற்க்கு சாத்தியம் இல்லை. ஆகவே நிதானமாக 10 நண்பரையும் தெரிவு செய்யுங்கள். இதற்க்கு பிரத்தியேகமாக மென் பொருள் ஏதெயும் நிறுவ வேண்டியதில்லை, உங்கள் போன் மூலமே தொடர்பு கொள்ளும் முறையை கையாள்கிறது.
http://www.yak4ever.com/
| Posted in »
1 கருத்துக்கள்: Responses to “ இலவச போன் call ”
By வடுவூர் குமார் on May 16, 2007 at 12:46 AM
அமெரிக்காவில் இருப்போருக்கு வசதி தான்.
தாங்கள் இதற்கு முன்பு கொடுத்த மீடியா ரிங் டாக் சென்னையில் இருந்து சிங்கைக்கு கணினியில் இருந்து நன்றாக அழைக்கமுடிந்தது,அதுவும் இலவசமாக.
இந்த இலவசம் ஜூலை வரைதான் என்பது வருத்தமான செய்தி.:-((