திமுக வில் நடப்பது என்ன நேரடி செவ்வி
Written by தமிழ்பித்தன் on 5:37 AMதிமுக்காவில் பல அரசியல் மாற்றங்கள் நடந்து முடிந்து விட்டன. அந்த அரசியல் சூறாவளியில் அகப்பட்டு தயாநிதிமாறன் அள்ளுண்டு செல்லப்பட்டார். உண்மையில் அவர் திமுகாவுக்கு எதிராக செயற்பட்டவரா? அல்லது அனைத்தும் திரிபு படுத்தப்பட்டனவா? இன்னும் அழகிரியின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணம் என்ன? அண்ணணால் பதவியிழந்த தம்பிக்காக கலாநிதிமாறன் செய்யப்போவது என்ன? தற்போது திமுக ஆதரவாளர்களின் மனநிலமை என்ன போன்ற கேள்விகளுக்கு தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து காந்திராஜன் வழங்கிய சிறப்புச் செவ்வியை கேட்கலாம்.
இது வலைப்பதிவு சாராதவர்களின் கருத்தை அறிதல் அல்லது அவர்களை வலைப்பதிவுக்குள் இழுக்கும் முயற்சி.
| Posted in »
0 கருத்துக்கள்: Responses to “ திமுக வில் நடப்பது என்ன நேரடி செவ்வி ”