ஹி...ஹி.....சிரிங்க
Written by தமிழ்பித்தன் on 4:53 AMகனடாவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் வங்கிக்க சென்று தான் தொழில் காரணமாக ஐரோப்பா செல்ல இருப்பதாகவும் அதற்காக கடனாக 5000 தேவை என்று கேட்டார். அதற்க்கு வங்கி அதிகாரி நீங்கள் கடனை பெறவேண்டுமாயின் எமக்கு பெறுப்புக்கு ஏதாவது தரவேண்டும் என்றார். அதற்க்கு அந்த தொழில்அதிபர் எனது விலையுயர்ந்த கார் வெளியே நிற்கிறது அதை வைத்துக் கொண்டு கடனைத் தாருங்கள் என்றார். அதற்க்கு சம்மதித்த வங்கி அதிகாரி காரின் சாவியை பெற்றுக் கொண்டு பணத்தை வழங்கினார். பின்வங்கி வேலையாள் காரை வங்கிக்கியின் கீழ் கட்டப்பட்டிருந்த பாதுகாப்பு அறைக்குள் விட்டு விடுகிறார். இருவாரங்கள் கழித்து வந்த அந்த தொழில் அதிபர் தனது கடனை திருப்பி தரப்போவதாக கூறினார் அதற்க்கு வங்கி அதிகாரி உங்களுக்கு வங்கிய கடன் $5000 அதற்கான வட்டி $16.30 என்றார். அவரும் பணத்தை முழுமையாக வழங்கி விட்டு தனது காரை திருப்பிக்கொண்டார். அப்போது அந்த வங்கி அதிகாரி எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு பெரிய பணக்காரராக இருக்கும் நீங்கள் ஏன் போயும் போயும் $5000 ஐ எங்கள் வங்கிடம் இருந்து பெற்றீர்கள் என்றார். அதற்க்கு சிரித்தவாறு "இந்த கனடாவில் 15 டாலருக்கு இருவாரங்கள் காரை பார்க்க பண்ண யார்தான் விடுவார்கள் சொல்லுங்கள்" என்றார்.
10 கருத்துக்கள்: Responses to “ ஹி...ஹி.....சிரிங்க ”
By மாசிலா on May 29, 2007 at 5:25 AM
இது உண்மையா என தெரியவில்லை. ஆனாலும் கொஞ்சம் கூட எதிர்பார்க்க முடியாத பதில்தான். நல்ல சிரிப்பு.
பகிர்ந்தமைக்கு நன்றி தமிழ்பித்தன்.
By Anonymous on May 29, 2007 at 6:04 AM
I read similar one in Thamizmanam last year that it happened in American and the bank is BNY.
By Anonymous on May 29, 2007 at 6:05 AM
read similar one in Thamizmanam last year that it happened in America and the bank is Bank Of New York.
By சினேகிதி on May 29, 2007 at 6:28 AM
அதனானலதான் அவர் பணக்காரன்:-)
நான் வாசித்ததும் நியுயோர்க்ல நடந்ததுதான்.
By தமிழ்பித்தன் on May 29, 2007 at 6:29 AM
நன்றி மாசிலா உங்கள் கருத்துக்கு ஆனால் அனாமி முன்பு இது தமிழ் மணத்தில் வந்திருக்குமானால் மன்னிக்கவும்
By தமிழ்பித்தன் on May 29, 2007 at 6:29 AM
நன்றி மாசிலா உங்கள் கருத்துக்கு ஆனால் அனாமி முன்பு இது தமிழ் மணத்தில் வந்திருக்குமானால் மன்னிக்கவும்
By Anonymous on May 29, 2007 at 6:54 AM
அவர் தன்ரை மனுசியை வங்கியில் வைத்திருந்தால் இதைவிட கனக்க மிச்சம் பிடித்திருக்கலாம் 0))
கொழுவியின்ரை கொள்ளுப்பேரன்
By Jazeela on May 29, 2007 at 7:06 AM
இது ரொம்ப பழைய நகைச்சுவை. தள்ளிவுடுற மடல வந்தது. சரி உங்களுக்காக மறுபடியும் சிரிச்சு வைக்கிறேன். ;-)
By Anonymous on May 29, 2007 at 7:07 AM
உங்கட அனுபவமே
உங்களாள இயலாட்டி ஏன் அதையெல்லாம் பொறுப்பெடுக்கிறியள் $)))
By தமிழ்பித்தன் on May 29, 2007 at 7:09 AM
சரி ஜெசிலா இனி உங்களுக்காக இனி நகைச்சுவை புதிசா தினிசா போடுறன்