ஹி..ஹி.. சிரிங்க(4)
Written by தமிழ்பித்தன் on 6:56 AMஒருதடவை வியாபாரக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அதிலே, நம்மடையாள் ஒராள் அதை விடுப்புப் பார்ப்பதற்க்கு போயிருக்காரு, அங்க எல்லா இடமும் சுத்திப்பார்கிறாரு திடிரென அவருக்கு அதிர்ச்சி ஒரிடத்தில் மூளைகளை குவித்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள். அதிலே விலைப்பட்டியலும் தொங்கவிடப்பட்டிருந்தது. ஜப்பான்-0.50$ அமெரிக்கா-5.00$ ரஷயா-50.00$ இலங்கை மற்றும் இந்தியா-10000.00 $ என்று இருந்தது எங்கட ஆளுக்கு இலங்கை இந்திய மூளைகள் விலை கூடவே என்று பெரிய சந்தோஷமாய்ப் போச்சு. ஏன் எங்கட நாட்டு மூளைவிலை கூட என்று கடைகாரரிடம் விசாரித்தார் . அதற்க்கு கடைகாரர் மற்ற மூளைகள் எல்லாம் பாவித்தவை அதாவது செக்கன் கான்ட் இலங்கை இந்திய மூளைகள் பாவிக்கவே இல்லை அதாவது நியூ பிரான்ட் என்றார். |
2 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி.. சிரிங்க(4) ”
By Anonymous on June 1, 2007 at 10:28 AM
ஓவர் கடிப்பா :)
By மாசிலா on June 1, 2007 at 11:21 AM
இத மாதிரி இன்னொரு ஜோக் கீற்று இணைய இதழ்ல இங்க http://www.keetru.com/jokes/jokes/sardarji_27.html போய் பாருங்க.
இன்னும் எக்கச்சக்கமா இருக்கு. வயிறு வலிக்க சிரிங்க மக்கா!
பகிர்ந்தமைக்கு நன்றி தமிழ்பித்தன்.