ஹி..ஹி.. சிரிங்க(7)
Written by தமிழ்பித்தன் on 4:26 AMநம்மட ஆளுக்கு விஞ்ஞான வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போழுது ஆசிரியர் நம்மடை ஆளைப்பார்த்து கேட்டார் நீருக்கு குறியீடு சொல் என்று நம்ம ஆள் சலைக்கவேயில்லை உடனேயே hijklmno என்று கூறி முடித்தார். ஆசிரியர் அவனைப் பார்த்து இதென்னடா பதில் என்றார். அவன் அதற்க்கு "நீங்கள் தானே நேற்று நீருந்த குறியீடு H to O (H2O)என்று கூறினீர்கள்" என்றான்.
அவனே மீண்டும் சமூகக் கல்வி வகுப்பில் போய் அமர்கிறான் அப்போது ஆசிரியர் அவனைப்பார்த்து "அமெரிக்கா எங்க கிடக்கு சொல் பார்க்கலாம்" என்றார். அதற்க்கு அவன் "தெரியாது ரீச்சர்" என்றான். அப்போது "ரீச்சர் அப்ப வாங்குக்கு மேலே ஏறடா" என்றார் அதற்க்கு அவன் "வாங்குக்கு மேலே ஏறி நின்று பார்த்தால் அமெரிக்க தெரியுமா ரீச்சர்" இது எனக்கு முன்னாடியே தெரியாமல் போச்சே
3 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி.. சிரிங்க(7) ”
By நாமக்கல் சிபி on June 5, 2007 at 4:56 AM
:))
By தமிழ்பித்தன் on June 5, 2007 at 6:33 AM
நல்ல காமடி ரசனை உள்ளவர் நீங்கள்
By நாமக்கல் சிபி on June 5, 2007 at 6:57 AM
நமக்கு காமெடிதாங்க பொழப்பே!
:))