ஒரு ரூபாவுடன் இந்தியாவுக்கு கதைக்க

Written by தமிழ்பித்தன் on 8:15 AM

முதல் தடவையாக உலகில் எங்கிருந்தாலும் இந்தியாவுக்கு ஒரு ரூபாவுக்கு(இந்திய ரூபா) ஒரு நிமிடம் வரை கதைக்க முடியும் அத்துடன் 50 க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இலவசமாகவும் கதைக்க முடியும் அத்துடன் இலங்கைக்கு 11 ரூபாவும் (இலங்கை ரூபா) என அசத்தல் சலுகைகளுடன் புதிய தளம் அறிமுகம் இது அறிமுகமாகி சில வாரங்களுக்குள்ளேயே voip அனைத்து சேவைகளையும் வீழ்த்த ஆரம்பித்து விட்டது
http://www.12voip.com
மேலும் 50 சதத்தில் உலகம் முழுவதற்க்கும் sms அனுப்பி பெற (இலவசம்) முடியும்
நீங்கள் விரும்பினால் உங்கள் போனிலிருந்தும் அழைப்பை ஏற்படுத்த முடியும் அதற்கும் வழிகளை கூறுகிறது
http://www.12voip.com/en/phone-to-phone.html

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 6 கருத்துக்கள்: Responses to “ ஒரு ரூபாவுடன் இந்தியாவுக்கு கதைக்க ”

  2. By கதிரவன் on June 8, 2007 at 10:28 AM

    தமிழ்ப்பித்தன்,

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 12voip தளத்தை விட,justvoip என்னும் தளத்தில் இந்தியாவுக்கு குறைந்தவிலையில் பேசமுடிகின்றது. விவரங்களுக்கு
    http://www.justvoip.com/en/rates.html

    12voip ல் இந்திய செல்பேசிக்குப் பேச - 0.119யூரோ. இந்திய தரைவழி தொலைபேசிக்குப் பேச - 0.036யூரோ

    justvoipல் அனைத்து இந்திய தொலைபேசிகளுக்கும் 0.036 யூரோதான்

    இலங்கைக்கு 2தளங்களிலுமே ஒரே விலை

  3. By Santhosh on June 9, 2007 at 6:45 PM

    Try www.freecallplanet.com similar rates.

  4. By Senthil on June 10, 2007 at 4:25 AM

    is it possible to make calls from dubai to india,
    please help me withdetails

  5. By Senthil on June 10, 2007 at 4:29 AM

    i want to call from dubai to india, kindly suggest some cheapest way

  6. By தமிழ்பித்தன் on June 11, 2007 at 6:28 AM

    செந்தில் குமார் வெகுவிரைவில் உமக்கான பதிலை பதிகிறேன் கதிரவன் நீங்கள்சொன்ன தளமும் இந்த தளமும் ஓரே கம்பனியினுடையதாம்

  7. By Sornakumar on July 29, 2007 at 5:45 AM

    Hi Senthil,

    VOIP is banned in Dubai by Etisalat. So you can not use any VOIP.

    If you are residing or working in TECOM area (Internet City, Media City, Emaar), then you can use Skype.