ஹி..ஹி.. சிரிங்க(8)
Written by தமிழ்பித்தன் on 4:40 AMதாயைப் பார்த்து மகள் கேட்டாள் "ஏனம்மா உனக்கு தலைமுடி நரை விழுகிறதே" என்று அதற்கு தாய் "நீ ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பாய் பிரண்டுடனும் சுற்றும்போதும் எனக்கு ஒரு முடிவீதம் நரைக்கிறது எனக்கு முடிநரைக்க கூடாது என நீ நினைத்பாயாக இருந்தால் இனி பாய்பிரண்டுகளுடன் ஊர் சுற்றாதே" என்றாள் தாய். மகள் அதற்கு சளைக்காமல் "அதுதானா அம்மம்மாவுக்கு எல்லா முடியும் நரைவிழுந்திருக்கிறதா?"என்றாள்.
3 கருத்துக்கள்: Responses to “ ஹி..ஹி.. சிரிங்க(8) ”
By நளாயினி on June 7, 2007 5:08 AM
ம்.. போச்சுடா.
By தமிழ்பித்தன் on June 7, 2007 6:32 AM
ஏனக்கா இப்படியெல்லாம் பெருமூச்செல்லாம் விடுறியள்
By நாமக்கல் சிபி on June 7, 2007 6:35 AM
:))