online ஓடியோ எடிற்றர்

Written by தமிழ்பித்தன் on 4:21 AM


adition இல் செய்கின்ற அனைத்தையும் இதிலே செய்ய முடிகிறது



1)நேரடியாக உங்கள் குரலை பதிவு செய்தல்

2)ஒலிகளை பதிவேற்றி எடிற் செய்தல்

3)இந்த தளத்திலேயே சேமித்து வைத்து பகிர்ந்து கொள்ளலாம்

4)ஒலித்தொகுப்புகளை பகிரலாம்



இது இணைய சேவை மையங்களிலிருந்து பதிபவர்களுக்கு நல்ல தொரு சேவை

Splice gives anyone, anywhere the ability to collaborate on music right through a web browser. Users can upload or record sounds, make songs, listen to other user's songs, make remixes, make friends and a whole lot more.
splice, splicemusic, music, sequencer, flash, online, make, remix, record, sounds, songs, friends, community, creative, commons என்று தனது சேவையை சுருக்கமாக சொல்கிறது

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 3 கருத்துக்கள்: Responses to “ online ஓடியோ எடிற்றர் ”

  2. By சிறில் அலெக்ஸ் on July 18, 2007 at 5:24 AM

    நல்ல தகவல் நன்றி

  3. By தமிழ்பித்தன் on July 18, 2007 at 5:30 AM

    உண்மையில் பலர் ஒலிப்பதிவு செய்ய ஆசையிருந்தும் மென்பொருள் பிரச்சினைகளால் பதிவது கிடையாது அவர்களுக்கு இது உதவும்

  4. By தமிழ்பித்தன் on July 18, 2007 at 5:31 AM

    அலக்ஸ் அண்ணா நன்றி சொன்னதுக்கு நன்றி ஹி..ஹிஹி