இலவச போன் call

Written by தமிழ்பித்தன் on 12:58 PM


http://www.viatalkfree.com/ இலவசமாக உலகலாவிய ரீதியில் அழைப்பை எடுக்கலாம்
*எந்த மென்பொருளும் தேவையில்லை
*அங்கத்தினர் ஆக தேவையில்லை

Related Posts by Categories



Widget by Hoctro | Jack Book
  1. 8 கருத்துக்கள்: Responses to “ இலவச போன் call ”

  2. By ALIF AHAMED on July 16, 2007 at 2:14 PM

    uae யில் இருந்துமா...?

    தெளிவா போடுங்க சார்

  3. By Anonymous on July 16, 2007 at 6:29 PM

    I have problem in calling that. Have u tried to call any numbers?

  4. By தமிழ்பித்தன் on July 17, 2007 at 4:21 AM

    அப்படித்தான் நினைக்கிறேன் மின்னல் முயற்சி செய்து பாருங்கள்

  5. By Anonymous on July 17, 2007 at 4:43 AM

    Please enter the full number with area code.

    எப்படித்தான் சரியாக கொடுத்தாலும் இவ்வாறு தான் வருகிறது. ஐயா ராசா முதலில நீர் செக் பண்ணி பாத்திட்டு அறிவியும் சரியோ.. சும்மா உம்மடை பக்கத்துக்கு ஆள் பிடிக்கிறதுக்காக கண்ட நிண்டதுகளையும் போட வேணாம் சரியோ.. முதல்ல உம்மடை நம்பரை தாரும் நான் அடிச்சு பாக்கிறன்..

  6. By தமிழ்பித்தன் on July 18, 2007 at 4:05 AM

    கனடாவுக்விலிருந்து கனடாவுக்கு முயன்றேன் இணைப்பு கிடைத்தது மற்றை நாடுகளுக்கு என்ற 011*******(your number)முறையில் முயன்றால் கிடைக்குமாம்

    மேலே உள்ள பெட்டியில் எனது நம்பரும் கீழே நண்பனின் நம்பரும் அடித்து அழுத்தினேன்

    எனக்கும் மற்ற முனைக்கும் ஓரே நேரத்தில் அழைப்பு சென்றது என்னிடம் ஒரு சில கேள்விகள் கேட்கபட்டது அதற்க்கு இலக்கத்தை அழுத்துவதன் மூலம் பதில் அளித்தேன் பின் கதைக்க அனுமதி வழங்கப்பட்டது

  7. By யோகன் பாரிஸ்(Johan-Paris) on July 18, 2007 at 3:42 PM

    தமிழ்ப் பித்தன்!
    இதைத் தான் நம்மூரில் ''தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பதென்பது.''
    இதுகள் இப்படிதான் விட்டிவிடும்.

  8. By nagoreismail on July 19, 2007 at 4:17 AM

    தம்பி தமிழ்பித்தன், அனானியின் பின்னூட்டம் தங்களின் மனதை பாதித்திருப்பதை உணர்கிறேன், கவலைப் படாதீர்கள், நீங்கள் எவ்வளவோ இணைய தளங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். அதனால் பலனடைந்தவர்களில் நானும் ஒருவன். அனானி வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன் - நாகூர் இஸ்மாயில்

  9. By தமிழ்பித்தன் on July 19, 2007 at 4:33 AM

    யோகன் மற்றும் இஸ்மாயில் ஆகியோருக்கு நன்றிகள் உங்களுக்கு