இலவச audio editing software

Written by தமிழ்பித்தன் on 11:58 AMநீங்கள் ஒலிப்பதிவு போடுவதற்க்கு தடையாக audio editing மென்பொருள்தான் என்றால் இனி கவலையை விடுங்கள் இதே ஒரு இலவச ஒடியோ எடிற்றிங் மென்பொருள் http://audacity.sourceforge.net/
என்ற முகவரியில் சென்று தரவிறக்கி ஒலிப்பதிவை தொடருங்கள்

இதில் கையாளக்கூடிய பைல் வகைகள் mov, aac, m4a and mp3

பிற்குறிப்பு;-அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒத்திசைக்கும்

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
  1. 0 கருத்துக்கள்: Responses to “ இலவச audio editing software ”