பைல் சேமிக்க நல்ல தளம்

Written by தமிழ்பித்தன் on 4:21 AMஇது பைல்களை சேமித்து வைக்க உதவுகிறது இதனது சிறப்பு வசதிகள்

*அனைத்து வகை பைல்களையும் பதிவேற்றலாம்

*வரையறையில்லை (இதுதான் இது வரை பெரிய பிரச்சினையாக இருந்தது)*நேரடியான தரவிறக்கம் அதாவது நீங்கள் உங்கள் தளத்திலேயே வைத்து பதிவிறக்க இணைப்பு கொடுக்கலாம் rapid share போல அங்க இங்க என அலைய வேண்டியதில்லை

*விரைவான தரைவிறக்கம்( download manager இசையும் தன்மை)

*3Gநெற்வேர்க் இருந்தால் நேரடியாக உங்கள் பொனிலிருந்தும் பதிவேற்றலாம்

Related Posts by CategoriesWidget by Hoctro | Jack Book
 1. 6 கருத்துக்கள்: Responses to “ பைல் சேமிக்க நல்ல தளம் ”

 2. By வெங்கட்ராமன் on July 6, 2007 at 5:33 AM

  Thank you.

 3. By வெங்கட்ராமன் on July 6, 2007 at 5:50 AM

  It allowes only Images,Text and Audio files.

  I try to upload pdf file.
  But i can't.

  You have any idea . . .?

 4. By Anonymous on July 6, 2007 at 6:21 AM

  Unka Blog green colour i mathunka..
  kan palutha pohuthu..
  kan kuththuthu...
  plzzzzzzzzzzz

 5. By தென்றல் on July 12, 2007 at 10:05 AM

  நன்றி,தமிழ்பித்தன்!

  வெங்கட்ராமன், நானும் முயற்சி செய்தேன். அனுமதிக்கவில்லை. முடியாது என்றே நினைக்கிறேன்.

 6. By தமிழ்பித்தன் on July 12, 2007 at 12:28 PM

  மன்னிக்கவும் வெங்கட்ராமன் நான் பதில் போட பிந்தியமைக்கு நீங்கள் சொல்வது சரி ஆகியவற்றைத்தான் அனுமதிக்கும் pdf ஐ பதிவேற்றுவதற்க்கு http://biththan.blogspot.com/2007/04/document.html என்ற பதிவில் கூறியிருக்கிறேன்

  தென்றல் முயற்சி செய்து கருத்திட்டமைக்கு நன்றி

 7. By தமிழ்பித்தன் on July 12, 2007 at 12:30 PM

  மன்னிக்கவும் வெங்கட்ராமன் நான் பதில் போட பிந்தியமைக்கு நீங்கள் சொல்வது சரி Images,Text and Audio ஆகியவற்றைத்தான் அனுமதிக்கும் pdf ஐ பதிவேற்றுவதற்க்கு http://biththan.blogspot.com/2007/04/document.html என்ற பதிவில் கூறியிருக்கிறேன்

  தென்றல் முயற்சி செய்து கருத்திட்டமைக்கு நன்றி